Yavum Seithu Mudippaar Tamil Christian Song Lyrics, Written and Sung by Bro.J. Sam Jebadurai – யாவும் செய்து முடிப்பார்
யாவும் செய்து முடிப்பார் எனக்காக
யுத்தம் செய்து ஜெயிப்பார் என் இயேசு
1. உலகத் தோற்றமுன்னே எனக்காக
தம்மையே தானமாகத் தந்தார் -2
உலக சிருஷ்டிப்பில் எனக்காக
யாவையும் செய்து முடித்தார்
2. கல்வாரிச் சிலுவையில் எனக்காக
இரத்தத்தைத் தியாகமாக ஈந்தார்
பாடுகள் வேதனைகள் எனக்காக
பொறுமையாய் சகித்தாரே
3. நித்திய ராஜ்யத்தில் எனக்காக
யாவையும் செய்துமே முடித்தார்
வானவரோடென்றும் வாழ்ந்திடவே
கிருபையின் வாசலைத் திறந்தார்
Yavum Seithu Mudippaar Song Lyrics, யாவும் செய்து முடிப்பார் பாடல் வரிகள்
Yavum Seithu Mudippaar Lyrics in English
Yavum Seithu Mudippaar Enakkaga
Yuththam Seithu Jeyippaar En yesu
1.Ulaga Thottramunnae Enakkaga
Thammaiyae Thaanamaga Thanthaar -2
Ulaga Shirustippil Enakkaga
Yavaiyum Seithu Mudithaar
2.Kalvaari Siluvaiyil Enakkaga
Raththathai Thiyagamaga Eenthaar
Paadugal Vedhanaigal Enakkaga
Porumaiyaai Sagitharae
3.Niththiya Rajyaththil Enakkaga
Yavaiyumae Seithumae Mudithaar
Vaanavarodu Entrum Vaalnthidavae
Kirubaiyin Vaasalai thiranthaar
Bro.J.சாம் ஜெபத்துரை
R-Country Pop T-115 Dm 2/4
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
Key Takeaways
- The article provides the lyrics for the Tamil Christian song ‘Yavum Seithu Mudippaar’ by Bro. J. Sam Jebadurai.
- The song emphasizes themes of sacrifice and victory through Jesus, showcasing His acts for humanity.
- The lyrics include verses celebrating Jesus’ gift of salvation and His endurance amid suffering.
- The article also offers the English translation of the Tamil lyrics for broader accessibility.
- Additionally, it features links to other Tamil Christian songs for further exploration.
Estimated reading time: 2 minutes

