Aaradhikindrom Athma Nesarae Tamil Christian Song Lyrics, Written and Sung by Rev.I.Stanley – ஆராதிக்கின்றோம் ஆத்ம நேசரே
பல்லவி
ஆராதிக்கின்றம் உம்மை ஆராதிக்கின்றோம்-2
ஆத்ம நேசரே உம்மை ஆராதிக்கின்றோம்-2
அல்லேலூயா அல்லேலூயா ஆராதனை -4 ஆராதிக்கின்றோம்
சரணம்
1, யெகோவாயீரே உம்மை ஆராதிக்கின்றோம்
யெகோவாநிசி உம்மை ஆராதிக்கின்றோம்-2
தேவைகளை சந்திக்கும் நல்லவரே
எந்நாளும் வெற்றி தரும் வல்லவரே -2 அல்லேலூயா
2) நல்ல மேய்ப்பரே உம்மை ஆராதிக்கின்றோம்
ஜீவன் தந்து மீட்டிரே ஆராதிக்கின்றோம்
புல்லுள்ள இடங்களில் மேய்ப்பவரே வறுமையை செழிப்பாக மாற்றினிரே-2 அல்லேலூயா
3) சாபங்களை அகற்றினீர் ஆராதிக்கின்றோம்- வாழ்வை
ஆசீர்வாதமாக்கினீர் ஆராதிக்கின்றோம்-2
சத்துருவின் சூழ்ச்சியை முறியடித்தீர்
சந்தோஷத்தாலே என்னை நிரப்பினீரே -2 அல்லேலூயா
Aaradhikindrom Athma Nesarae Song Lyrics, ஆராதிக்கின்றோம் ஆத்ம நேசரே பாடல் வரிகள்
Aaradhikindrom Athma Nesarae Lyrics in English
Aaraadhikkinrom Ummai Aaraadhikkinrom – 2
Aathma NesarE Ummai Aaraadhikkinrom – 2
Alleluyaa Alleluyaa Aaraadhanai – 4
Aaraadhikkinrom
1.Yehova Yire Ummai Aaraadhikkinrom
Yehova Nissi Ummai Aaraadhikkinrom – 2
Thevaigalai Sandhikkum Nallavare
Ennaalum Vetri Tharum Vallavare – 2
Alleluyaa
2.Nalla Meippare Ummai Aaraadhikkinrom
Jeevan Thandhu Meetteere Aaraadhikkinrom
Pullulla Idangalil Meippavare
Varumaiyai Selippaaga Maatrineere – 2
Alleluyaa
3.Saabangalai Agatrineer Aaraadhikkinrom
Vaazhvai Aaseervaadhamaakkineer Aaraadhikkinrom – 2
Saththuruvin Soozhchiyai Muriyadiththeer
Sandhoshaththaale Ennai Nirappineere – 2
Alleluyaa
- JACMIS Missionary Movement
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘Aaradhikindrom Athma Nesarae.’
- It includes multiple verses and a refrain expressing devotion and worship.
- The lyrics convey themes of praise, divine guidance, and overcoming obstacles.
- The message emphasizes the transformative power of faith and the divine.
- This song is associated with the JACMIS Missionary Movement.
Estimated reading time: 2 minutes

