Thaangum Karthar Lyrics – தாங்கும் கர்த்தர்

Faith Score0
Faith Score0

Thaangum Karthar Tamil Christian Song Lyrics, Written and Sung by Pr.S.Zechariah Mumbai – தாங்கும் கர்த்தர்

தாங்கும் கர்த்தர் நீர் இருக்க
தயக்கம் இனி எனக்கில்லையே
தாங்கும் கர்த்தர் நீர் இருக்க
கலக்கம் இனி எனக்கில்லையே

தாங்குபவரும் நீரே என்னை தப்புவிப்பவரும் நீரே (2)

அல்லேலூயா உம்மை பாடுவேன்
அல்லேலூயா உம்மை துதிப்பேன் (2)

1. மரண இருள் பள்ளத்தாக்கில்
நான் நடக்க நேர்ந்தாலும் (2)
வலது புறமும் இடது புறமும்
வழுவாமல் காக்கின்ற தேவன் (2)

2. சத்துருவின் சதிகள் என்னை
படுகுழியில் தள்ளினாலும் (2)
அக்கினி என்னை எரிப்பதில்லை
என்னோடு நீர் நடக்கின்றீர் (2)

3. சீயோனின் தேவனே எனக்கு
ஆறுதல் அளிப்பவரே (2)
கழுகு போல சுமந்து கொண்டீர்
சிகரத்தில் அமர செய்தீர் (2)

Thaangum Karthar Song Lyrics, தாங்கும் கர்த்தர் பாடல் வரிகள்

Thaangum Karthar Lyrics in English

Thaangum Karththar Neer Irukka
Thayakkam Ini Enakkillaiye
Thaangum Karththar Neer Irukka
Kalakkam Ini Enakkillaiye

Thaangubavarum Neere Ennai Thappuvippavarum Neere – 2

Alleluyaa Ummai Paaduven
Alleluyaa Ummai Thudhippen – 2

1.Marana Irul Pallaththaakkil
Naan Nadakka Nerndhaalum – 2
Valadhu Puramum Idadhu Puramum
Vazhuvaamal Kaakkindra Devan – 2

2.Saththuruvin Sathigal Ennai
Padukuzhiyil Thallinaalum – 2
Akkini Ennai Erippadhillai
Ennodu Neer Nadakkindreer – 2

3.Seeyonin Devane Enakku
Aarudhal Alippavare – 2
Kazugu Pola Sumandhu Kondeer
Sigaraththil Amara Seidheer – 2

Key Takeaways

  • The article features the lyrics of the Tamil Christian song ‘Thaangum Karthar’ written and sung by Pr.S.Zechariah.
  • It emphasizes God’s support and guidance through life’s challenges, as highlighted in various verses.
  • The lyrics are presented in both Tamil and English for accessibility.
  • Key themes include comfort in God’s presence and assurance against fears and adversities.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo