நம்புவேன் உம்மையே – Nambuven Ummaiyae

Faith Score0
Faith Score0

நம்புவேன் உம்மையே – Nambuven Ummaiyae Tamil christian song lyrics, written Composed, Arranged, Produced & Sung By Benny Hinn

நம்புவேன் உம்மையே
உம்மையல்லால் யாரை நம்புவேன்-2

யாக்கோபைப்போல எத்தனாய் வாழ்ந்த என்னை
இஸ்ரவேலாய் மாற்றினீரே-2
மோசேயைப் ஓடி ஒளிந்த என்னை
தேசத்தின் தலைவனாக மாற்றினீரே-2

ஆராதிப்பேன் ஆராதிப்பேன்-2

பவுலைப்போல உம்மை வெறுத்தப்போதும்
தேடி வந்தென்னை மாற்றினீரே
பேதுருப்போல மீன்கள் பிடித்த என்னை
மனிதனைப் பிடிப்பவனாக மாற்றினீரே

ஆராதிப்பேன் ஆராதிப்பேன்-2

நம்புவேன் நம்புவேன் அவரை நம்பவேன் நம்புவேன்
அவரை நம்புவேன்-நம்புவேன்

ஏல்ஷடாய் ஏல்ஷடாய்-சர்வவல்லவர்
ஏலோயிம் ஏல்ஏலோயிம்-எங்கும் நிறைந்தவர்
இம்மானுவேல் இம்மானுவேல்-கர்த்தர் நம்மோடு
ஏல்ரோயி ஏல்ரோயி-என்னைக்காண்பவர்
யேகோவாயீரே யேகோவாயீரே-எல்லாம் பார்த்துக்கொள்வீர்
யேகோவா ஷாலோம் யேகோவா ஷாலோம்-
சமாதானம் அளிப்பவர்
யேகோவா நிசி யேகோவா நிசி-
ஜெயம் தருபவர்
யேகோவா சபையோத் யேகோவா சபையோத்-
சேனைகளின் கர்த்தர்

பாடுவேன் போற்றுவேன் புகழுவேன் எந்நாளும்(2)
பாடுவேன் போற்றுவேன்-புகழுவேன்-2

நம்பினோம் நம்பினோம் அவரை நம்பினோம் நம்பினோம்
அவரை நம்பினோம்- தலைமுறையாய்த் தாங்கினார்-4

Nambuven Ummaiyae lyrics in English

நம்புவேன் உம்மையே song lyrics, Nambuven Ummaiyae lyrics, Tamil songs

Key Takeaways

  • The song ‘நம்புவேன் உம்மையே – Nambuven Ummaiyae’ features themes of trust and faith in God.
  • Benny Hinn wrote, composed, arranged, produced, and performed the song.
  • The lyrics express personal transformation and reliance on divine guidance.
  • Prominent phrases highlight God’s omnipotence and presence.
  • The song is significant within Tamil Christian music.

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo