Yudha Rajasingam Uyirththezunthaar Lyrics – யூதராஜ சிங்கம் உயித்தெழுந்தார்

Faith Score+2
Faith Score+2

Yudha Rajasingam Uyirththezunthaar Tamil Christian Easter song lyrics – யூதராஜ சிங்கம் உயித்தெழுந்தார்

1. யூத ராஜ சிங்கம் உயிர்த் தெழுந்தார்!
உயிர்த்தெழுந்தார் நரகை ஜெயித்தெழுந்தார்!

2. வேதாளக் கணங்கள் ஓடிடவே
ஓடிடவே உருகி வாடிடவே – யூத

3. வானத்தின் சேனைகள் துதித்திடவே
துதித்திடவே பரனை துதித்திடவே – யூத

4. மரணத்தின் சங்கிலிகள் தெறிபட்டன
தெறிபட்டன நொடியில் முறிபட்டன – யூத

5. எழுந்தார் என்ற தொனி எங்குங் கேட்குதே
எங்குங் கேட்குதே பயத்தை என்றும் நீக்குதே – யூத

6. மாதர் தூதரைக் கண்டக மகிழ்ந்தார்
அக மகிழ்ந்தார் பரனை அவர் புகழ்ந்தார் – யூத

7. உயிர்த்த கிறிஸ்து இனி மரிப்பதில்லை
மரிப்பதில்லை இனி மரிப்பதில்லை – யூத

8. கிறிஸ்தோரே நாம் அவர் பாதம் பணிவோம்
பாதம் பணிவோம் பதத்தைச் சிரமணிவோம் – யூத

Yudha Raja Singam Uyirththezunthaar Lyrics, யூத ராஜ சிங்கம் உயித்தெழுந்தார் பாடல் வரிகள், Yudha Raja signam lyrics

Yudha Rajasingam uyirthezunthaar Song Lyrics in English

Yuutha Raajasingam uyirthezunthaar
uyirthezunthaar naragai jeyithezunthaar

Vedhala kanagal oodidave
oodidave urugi vaadidave – Yuutha

Vaanathin seynaigal thuthidave
thuthidave paranai thuthidave – Yuutha

maranathin sangliligal theripattana
theripattana nodiyil muripattana – Yuutha

yezhunthar entra thoni engum kekuthey
engum kekuthey bayathai entrum neeguthey – Yuutha

maadhar thutharai kandaga mazhinthar
aga mazhinthar paranai avar pugalnthar – Yuutha

yuritha kristhu eni maripathillai
maripathillai eni maripathillai – Yuutha

kristhorae naam avar paatham panivom
paatham panivom pathathai siramanivom – Yuutha

yudha rajasingam uyirththezunthaar lyrics, Yutha Raja singam uyirthelunthar lyrics

Key Takeaways

  • The article presents the lyrics of the Tamil Christian Easter song ‘yudha rajasingam uyirththezunthaar – யூதராஜ சிங்கம் உயித்தெழுந்தார்’.
  • It highlights key themes such as resurrection and triumph over death, celebrating the life of Christ.
  • The lyrics are provided in Tamil and translated into English for better understanding.
  • Links to related songs and additional resources about Tamil Christian music are included.
  • This song emphasizes faith and joy in the resurrection of Christ.

Estimated reading time: 2 minutes

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo