கடல் கொந்தளித்துப் பொங்க – kadal konthalithu Ponga Lyrics

Faith Score+1
Faith Score+1

கடல் கொந்தளித்துப் பொங்க – kadal konthalithu Ponga Tamil Christian Song Lyrics

1. கடல் கொந்தளித்துப் பொங்க
கப்பல் ஆடிச் செல்கையில்
புயல் காற்று சீறி வீச
பாய் கிழிந்து போகையில்
இயேசு எங்களிடம் வந்து
கப்பலோட்டியாயிரும்
காற்றமைத்துத் துணை நின்று
கரை சேரச் செய்திடும்

2. கப்பலிலே போவோருக்கு
கடும் மோசம் வரினும்
இடி, மின் முழக்கம் காற்று
உமக்கெல்லாம் அடங்கும்
இருளில் நீர் பரஞ்சோதி
வெயிலில் நீர் நிழலே
யாத்திரையில் திசை காட்டி
சாவில் எங்கள் ஜீவனே

3. எங்கள் உள்ளம் உம்மை நோக்கும்
இன்ப துன்ப காலத்தில்
எங்கள் ஆவி உம்மில் தங்கும்
இகபர ஸ்தலத்தில்
இயேசு எங்களிடம் வந்து
கப்பலோட்டியாயிரும்
காற்றடக்கித் துணை நின்று
கரை யேறச் செய்திடும்

கடல் கொந்தளித்துப் பொங்க பாடல் வரிகள், kadal konthalithu Ponga Lyrics

kadal konthalithu Ponga song lyrics in English

1.kadal konthalithu ponga
kappal Aadi Selkaiyil
Puyal Kattru Seeri Veesa
Paai Kilinthu Pogaiyil
Yesu Engalidam Vanthu
Kappalottiyayirum
Kattramaithu Thunai Nintru
Karai Seara Seithidum

2.Kappalilae Povorukku
Kadum Mosam Varinum
Idi Min Mulakkam Kaattru
Umakkellam Adangum
Irulil Neer Paranjothi
Veayilil Neer Nilalilae
Yaathiraiyil Thisai Kaatti
Saavil Engal Jeevanae

3.Engal Ullam Ummai Nokkum
Inba Thunba Kaalaththil
Engal Aavi Ummil Thangum
Egapara Sthaliththil
Yesu Engalidam Vanthu
Kappalotti Irum
Kattradakki Thunai Nintru
Karaiyeara Seithidum

R-Waltz T-145  Dm 3/4

Key Takeaways

  • The article provides the lyrics for the Tamil Christian song ‘கடல் கொந்தளித்துப் பொங்க – kadal konthalithu Ponga’.
  • It includes three verses that describe themes of reliance on Jesus during life’s storms.
  • The article contains both Tamil and English translations of the lyrics.
  • The song emphasizes comfort and guidance from Jesus in challenging times.

Estimated reading time: 2 minutes

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo