Kirubayaal Yennai Nadatheeduveer Tamil Christian Song Lyrics, EBINESARE Written and Composed by Prophet Abin George in Malayalam. Translation into Tamil by Robert Roy – கிருபையால் என்னை நடத்தீடுவீர்
1.கிருபையால் என்னை நடத்தீடுவீர்
முடிவுவரை சிலுவையின் வழியில்
கிருபையால் என்னை நடத்தீடுவீர்
முடிவுவரை சிலுவையின் வழியில்
எபிநேசரே எபிநேசரே இதுவரையில் நடத்தி வந்தீர்
எபிநேசரே எபினேசரே இனிமேலும் நடத்திடுவீர் -2
2.போகும் வழிகள் வெகுதூரமே
பாதைகள் மிக கடினம்
போகும் வழி வெகுதூரமே என் பாதைகள் நிரடினம்
என் இருளான பாதைகள்
வசனமாய் நீர் என்னோடு வருவீர் -2
எபினேசரே எபினேசரே நடத்திடுவேன்
ஆராதனை ஆராதனை
3.லக்கை நோக்கி ஓடுவேன் பின்னோக் இடரிடேனே
என் பாதங்கள் சருக்கும்போது
எலியாவின் தேவன் அருகில் உண்டு-2 – எபிநேசரே
Kirubayaal Yennai Nadatheeduveer Song Lyrics, கிருபையால் என்னை நடத்தீடுவீர் பாடல் வரிகள்
Kirubayaal Yennai Nadatheeduveer Lyrics in English
1.Kirubayaal Yennai Nadatheeduveer
Mudivuvarai Siluvayin Vazhiyil
Kirubayaal Yennai Nadatheeduveer
Mudivuvarai Siluvayin Vazhiyil
Ebinesare Ebinesare Idhuvaraiyil Nadathivandheer
Ebinesare Ebinesare Inimelum Nadathiduveer X2
2.Pogum Vazhigal Vegu Dhoorame
Paathaigal Miga Kadinam
Pogum Vazhigal Vegu Dhoorame Yen Paathaigal Miga Kadinam
Yen Irulaana Paadhaigalil
Vasanamaai Neer
Enodu Varuveer X2
Ebinesare Ebinesare Idhuvaraiyil Nadathivandheer
Ebinesare Ebinesare Inimelum Nadathiduveer X2
Aaradhanai Aaradhanai
Ebinesare Aaradhanai X2
3.Lekkai Nokki Oduvenpinokki Idaridene
Lekkai Nokki Oduvenpinokki Idaridene
En Paadhangal Sarukkumbodhu
Eliyaavin Devan Arugil Undu X2
Ebinesare Ebinesare Inimelum Nadathiduveer X2
Kirubayaal Yennai Nadatheeduveer
Mudivuvarai Siluvayin Vazhiyil X2
Ebinesare Ebinesare Idhuvaraiyil Nadathivandheer
Ebinesare Ebinesare Inimelum Nadathiduveer X2
ஆச்சரியமாய் அதிசயமாய் அற்புதமாய் எங்கள் ஒவ்வொருவரையும் நடத்தும் எங்கள் இரட்சகராகிய இயேசுவே உம்முடைய சன்னிதானத்திலே நாங்கள் வந்து நிற்கிறோம் எங்கள் ஒவ்வொருவரையும் நீர் ஆளுகை செய்வீராக கிருபையின் கரத்தினாலே எங்களை நடத்துவீராக கிருபையால் என்னை நடத்திடுமே.
வழி தெரியாமல் திக்கற்ற நிலைமையிலே எங்கே போக என்னசெய் செய்வது என்று கலங்கி கொண்டிருக்கிற ஒவ்வொருவருடைய
வாழ்க்கையிலும் வழி இதுவே இதிலே நடவுங்கள்
என்று சொல்லி எங்களை போதித்து நடத்துகிறஎங்கள் ஆவியானவரே ஒவ்வொருவரையும் நீர் நடத்துவீராக அல்லேலூயா
ஒன்றுக்கும் உதவாத எங்களை தேடி வந்து மீட்டெடுத்த
மீட்டெடுத்தது மாத்திரமல்ல உம்முடைய
அழைப்பை எங்கள் மீது வைத்து ஆண்டவரே இந்த
பரம அழைப்பின் பந்தய பொருளுக்கை
நோக்கி ஓடுவதற்கு எங்களுக்கு நீர் தந்திருக்கிற இந்த பலத்திற்காய் உமக்கு ஸ்தோத்திரம் இந்த ஓட்டத்தை உண்மையாய்
உத்தமமாய் நாங்கள் ஓடி முடிப்பதற்கு
எங்களுக்கு நீர் பலன் தருவீராக என்று
ஜெபிக்கிறோம் ஆண்டவரே. சோர்ந்துபோய்
படுத்திருந்த எலியாவை பார்த்து எலியாவே நீ
போகவேண்டிய தூரம் நெடுதூரம் என்று சொல்லி
பலப்படுத்தி உம்முடைய வார்த்தை பலப்படுத்தி அனுப்பி உம்முடைய பலத்தில ஓடுவேன்
Estimated reading time: 3 minutes
Key Takeaways
- The article presents the song ‘Kirubayaal Yennai Nadatheeduveer’, written by Prophet Abin George and translated by Robert Roy.
- It includes the lyrics in both Tamil and English, focusing on themes of divine guidance and support.
- The song emphasizes reliance on God during challenging times and highlights worship and faith in Jesus.
- It encourages listeners to trust in God’s direction and strength, particularly in moments of uncertainty.
Estimated reading time: 3 minutes


