Isravele Nee Bhakiyavaan Tamil Christian Song Lyrics, Written and Sung by Alex Aravind – இஸ்ரவேலே நீ பாக்கியவான்
இஸ்ரவேலே அவர் ஜனமே
உனக்கோப்பனவர் யார் -2
அவரே உனக்கு பாதுகாப்பு
அவரே உனது ஆதரவு
இஸ்ரவேலே பாக்கியவான்
கர்த்தரின் ஜனமே பாக்கியவான் – 2
1.ஆசீர்வாதத்தால் நிரம்பி வழிய செய்திடுவார்
ஆபத்திலே ஆதரவாய் வந்திடுவார் – 2
உனக்கு முன்னே சத்துருவை
துரத்திடுவார் அளித்திடுவார் -2
இஸ்ரவேலே பாக்கியவான்
கர்த்தரின் ஜனமே பாக்கியவான் – 2
2.அதிகாரங்களை பாதத்தின் கீழ்ப்படுத்துவார்
இழந்த பெலனை இரண்டு மடங்காக தந்திடுவார் – 2
உதவி செய்ய எழுந்தருளி
உன்னதங்களிலே அமர செய்வார் – 2
இஸ்ரவேலே பாக்கியவான்
கர்த்தரின் ஜனமே பாக்கியவான் – 2
Isravele Nee Bhakiyavaan Song Lyrics, இஸ்ரவேலே நீ பாக்கியவான் பாடல் வரிகள்
Isravele Nee Bhakiyavaan Lyrics in English
Isravele avar janame
unakoppanavar yaar – 2
Avare unaku paathukappu
Avare unaku aatharavu
Isravele baakiyavaan
Kartharin janame nee baakiyavaan – 2
1.Aseervathathal nirambi vazhiya seiythiduvaar
Aabathile aatharavaai vanthiduvaar – 2
Unakku munne sathuruvai
Thurathiduvaar azhithiduvaar – 2
Isravele nee baakiyavaan
Kartharin janame nee baakiyavaan – 2
2. Athigaarangal paathathin keelpaduthuvaar
Izhantha belanai irandu madangaga thanthiduvaar – 2
Uthavai seiya eluntharuli
Unnathangalile amara seiyvaar – 2
Isravele nee baakiyavaan
Kartharin janame nee baakiyavaan – 2
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian song ‘Isravele Nee Bhakiyavaan’ by Alex Aravind.
- It includes both Tamil lyrics and their English transliteration, focusing on themes of divine protection and blessings.
- Several links to related Tamil Christian songs are also provided for further exploration.
Estimated reading time: 2 minutes

