Unga Anbukku Naan Adimai song lyrics – உங்க அன்புக்கு நான் அடிமை
உங்க அன்புக்கு நான் அடிமை
அன்பு இல்லைன்னா நான் வெறுமை
அன்பே (2) என்னை அரவணைத்த அன்பே
அன்பே (2) என்னை தாங்கின அழகன்பே
- சூழ்நிலை மாறி நான் தடுமாறி
வீழ்ந்த வேளைகளில்
என்னைத் தாங்கின அழகன்பே - நண்பர்கள் வெறுத்து உறவினர் மறந்து
விலகின நாட்களெல்லாம்
என்னை விட்டு விலகாத அன்பே - எதை இழந்தாலும் உமை இழப்பேனோ
ஊழியம் தந்தவரே
உமக்காய் நான் வாழ்ந்திடுவேன்
Unga Anbukku Naan Adimai lyrics, உங்க அன்புக்கு நான் அடிமை lyrics, Tamil songs
Unga Anbukku Naan Adimai song lyrics in english
Unga Anbukku Naan Adimai
Anbu illanna Naan Verumai
Anbae (2) Ennai Aravanaitha Anbae
Anbae (2) Ennai Thaangina Alaganbae
1.Soolnilai Maari Naan Thadumaari
Veelntha Vealaikalil
Ennai Thaangina Alaganbae
2.Nanbargal Veruthu Uravinar Maranthu
Vilagina Naatkalellaam
Ennai Vittu Vilagatha Anbae
3.Ethai Ilanthalum umai Ilappeano
Oozhiyam Thanthavarae
Umakkaai Naan vaalnthiduvean
Rev. டட்லி தங்கையா
R-16 Beat T-100 G 4/4
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article features the Unga Anbukku Naan Adimai song lyrics, expressing deep love and devotion.
- It emphasizes themes of emotional support, resilience, and connection during hardship.
- The lyrics convey gratitude and the promise to live for the beloved, regardless of circumstances.
- Additionally, the article includes links to other related Tamil Christian songs and lyrics.


