சிமிர்னா சபையின் தூதனுக்கு – Smyrna sabaiyin Thothanukku Tamil Christian Song lyrics, Written and sung by MARIA RAMESH
சிமிர்னா சபையின் தூதனுக்கு
நீ எழுதவேண்டியது என்னவெனில்:
முந்தினவரும் பிந்தினவரும்,
மரித்திருந்து பிழைத்தவருமானவர் சொல்லுகிறதாவது
உன் கிரியைகளையும், உன் உபத்திரவத்தையும்,
நீ ஐசுவரியமுள்ளவனாயிருந்தும்
உனக்கிருக்கிற தரித்திரத்தையும்,
தன்னை யூதரென்று சொல்லி யூதராயிராமல்
சாத்தானுடைய கூட்டமாயிருக்கிறவர்
செய்யும் தூஷணம் அறிந்திருக்கிறேன்.
ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக்
காதுள்ளவன் எவனும் கேட்கக்கடவன்
ஜெயங்கொள்ளுகிறவன்
இரண்டாம் மரணத்தினால் சேதப்படுவதில்லை.
நீ படப்போகிற பாடுகளைக்குறித்து
எவ்வளவும் பயப்படாதே
பிசாசானவன் உங்களில் சிலரைக் காவலில் போடுவான்
பத்துநாளளவும் உபத்திரவம்தான்
ஆகிலும் நீ மரணபரியந்தம் உண்மையாயிருந்தால்
ஜீவகிரீடம் நான் தருவேன்.
ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக்
காதுள்ளவன் எவனும் கேட்கக்கடவன்
ஜெயங்கொள்ளுகிறவன்
இரண்டாம் மரணத்தினால் சேதப்படுவதில்லை.
சிமிர்னா சபையின் தூதனுக்கு பாடல் வரிகள், Smyrna sabaiyin Thothanukku Lyrics
Smyrna sabaiyin Thothanukku song lyrics in English
Smyrna sabaiyin Thothanukku
Nee eluthavendiyathu ennavenil
munthiavarum pinthinavarum
marithirunthu pilaiththavarumanavar sollukirathavathu
Un kiriyaikalaiyum un ubathhiravaththaiyum
nee aisvariyamullavanaiyirnthum
unakkirukkira tharithathirathiyum
thanni yutharentru solli yutharayiramal
saathanudaiya koottamaiyirukkiravar
seiyum thooshanam arinthirukkirean
Aaviyanavar sabaikalukku sollukirathai
kaathullavan evanum keatkakadavan
jeyamkollukiravan
Erandaam maranathinaal seathapaduvathillai
nee padapokira paadukalai kurithu
evvalalum bayapadathae
pisasanavan ungalil silarai kaavalil podduvaan
pathunaalaalvum ubaththiramthaan
aagilum nee maranpariyantham unmaiyairunthaal
jeevakireedam naan tharuvean
Aaviyanavar sabaikalukku sollukirathai
kaathullavan evanum keatkakadavan
jeyamkollukiravan
Erandaam maranathinaal seathapaduvathillai
Lyrics is based on Revelation 2nd chapter Smyrna church, சிமிர்னா சபை
- Naa Vedanalo Lyrics – నా వేదనలో
- Kaividadhavar Lyrics – கைவிடாதவர்
- Engal Desam Lyrics – எங்கள் தேசம்
- Niraivetruvaar Lyrics – நிறைவேற்றுவார்
- Seithu Mudipavare Lyrics – செய்து முடிப்பவரே
Key Takeaways
- The article presents the Tamil Christian song ‘சிமிர்னா சபையின் தூதனுக்கு – Smyrna sabaiyin Thothanukku’ by Maria Ramesh.
- It includes lyrics in Tamil and English, reflecting themes from the second chapter of Revelation regarding the Smyrna church.
- The song conveys messages of faith and resilience amidst trials, encouraging listeners not to fear persecution.
- The article also contains links to related songs and further readings on the topic of Smyrna and Revelation.
Estimated reading time: 2 minutes

