Pergamu Sabaiyin Thoothanukku Tamil Christian Song Lyrics, Written and sung by Pas. Maria Ramesh – பெர்கமு சபையின் தூதனுக்கு
பெர்கமு சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்:
இருபுறமும் கருக்குள்ள பட்டயத்தை உடையவர் சொல்லுகிறதாவது
சாத்தானுடைய சிங்காசனம் இருக்குமிடத்தில் நீ குடியிருந்து
என் நாமத்தை நீ பற்றிக்கொண்டு இருப்பதை அறிந்திருக்கிறேன்.
உண்மையுள்ள சாட்சியான அந்திப்பா கொல்லப்பட்ட நாட்களிலும்
உன் விசுவாசத்தை நீ மறுதலியாமல் இருப்பதை அறிந்திருக்கிறேன்.
பிலேயாமின் போதகத்தை நிக்கொலாயின் போதகத்தை
கைக்கொள்ளுகிறவர்கள் உன்னிடத்திலுண்டு அதை நான் வெறுக்கிறேன்.
மனந்திரும்பு, இல்லாவிட்டால் நான் சீக்கிரமாய் உன்னிடத்தில் வந்து,
என் வாயின் பட்டயத்தினால் அவனோடே யுத்தம் செய்வேன்.
ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுவதக் காதுள்ளவன் கேட்கக்கடவேன்
ஜெயங்கொள்ளுபவனுக்கு மறைவான மன்னாவைப் புசிக்கக் கொடுத்திடுவேன்,
வெண்மையான குறிக்கல்லையும், அந்தக் கல்லின்மேலே எழுதப்பட்டதும்
ஒருவனும் அறியக்கூடாத புதிய நாமத்தையும் கொடுத்திடுவேன்
Pergamu Sabaiyin Thoothanukku Lyrics, பெர்கமு சபையின் தூதனுக்கு பாடல் வரிகள்
Pergamu Sabaiyin Thoothanukku song lyrics in English
Pergamu Sabaiyin Thoothanukku
Nee Eluthavendiyathu Ennavenil
Irupuramum karukkulla pattayaththai udaiyavar Sollukirathavathu
Saathanudaiya singasanam irukkumidaththil Nee Kudiyirunthu
En Naamaththai nee pattrikondu iruppathai Arinthirukkirean
Unmaiyulla Saatchiyana anthippa kollapatta naatkalilum
Un visuvasaththai nee maruthaliyamal iruppathai arinthirukkirean
Philaeyamin Pothagaththai nikkolayin Pothakaththai
Kaikolllukiravargal unnidaththilundu Athai naan verukkirean
Manathirumbu Illavittaal naan seekkiramaai unnidaththil Vanthu
En Vaayin Pattayaththinaal avaondae yuththam seivean
Aaviyanavar sabaikalukku Solluvathai kaathullavan keatkakadavaen
Jeyam kollubavanukku maraivana mannavai pusikka koduthiduvean
Venmaiyana kurikkallaiyum Antha kallin Maelae eluthapattathum
Oruvanum ariyakoodatha puthiya naamaththaiyum koduthiduvean
Pergamu church, tamil Christian song
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
- Ennaal Ontrum Koodathaiya Lyrics – என்னால் ஒன்றும் கூடாதையா
- En Vaalkkaiyil Oru Mattram Lyrics – என் வாழ்க்கையில் ஒரு மாற்றம்
- Alaitheerae Enathesuvae Lyrics – அழைத்தீரே எனதேசுவே
- Nandri Illatha Ulagathilae Lyrics – நன்றி இல்லாத உலகத்திலே
- Ummal Antri Ennal Aagum Lyrics – உம்மால் அன்றி என்னால் ஆகும்
Key Takeaways
- The article presents the Tamil Christian song lyrics for ‘Pergamu Sabaiyin Thoothanukku’ written and sung by Pas. Maria Ramesh.
- It discusses themes of faith and spiritual warfare, highlighting the importance of holding onto belief.
- The lyrics include references to overcoming evil and divine promises.
- Additionally, an English translation of the lyrics is provided for accessibility.
- The song is published by World Tamil Christians, focusing on Christian songs and devotionals.
Estimated reading time: 2 minutes

