Ellam Senjare Tamil Christmas Song Lyrics, Written and Sung by Suvi Dharshan & Arsuga Gracelin – எல்லாம் செஞ்சாரே
உன்னதத்தின் தேவனே
ஒப்பில்லாத ராஜனே
ஒளி தரும் கனியமுதே
உம் வருகை இனிக்குதே.
ஊரில் உள்ள வீட்டிலெல்லாம்
உங்க நாமம் தொனிக்குதே
உந்தன் அன்பை ஊரில் சொல்ல எந்தன் நாவு துடிக்குதே.
எல்லாம் செஞ்சாரே,
அவர் எல்லாம் செஞ்சாரே எனக்கெல்லாம் செஞ்சாரே
ஏசு எல்லாம் செஞ்சாரே.
அரியணையில் ஆசை இல்லா மன்னவர்தானே
என் பாவம் போக்க மண்ணில் வந்த ரட்சகர்தானே
அவர் தானாய் வந்து தன்னைத் தந்து சித்தம் செய்ய இரத்தம் சிந்தி.
எல்லாம் செஞ்சாரே,
அவர் எல்லாம் செஞ்சாரே எனக்கெல்லாம் செஞ்சாரே
ஏசு எல்லாம் செஞ்சாரே.
சேற்றினால் பார்வை
தந்தவர் தானே
ஒரு வார்த்தையால் தீர்வைச் சொன்னவர் தானே.
அவர் தானாய் வந்து தன்னைத் தந்து
சித்தம் செய்ய இரத்தம் சிந்தி.
எல்லாம் செஞ்சாரே,
அவர் எல்லாம் செஞ்சாரே எனக்கெல்லாம் செஞ்சாரே
ஏசு எல்லாம் செஞ்சாரே.
Ellam Senjare Song Lyrics, எல்லாம் செஞ்சாரே பாடல் வரிகள்
Ellam Senjare Lyrics in English
Unnadhaththin Devanae
Oppillaadha Raajanae
Oli Tharum Kaniyamudhae
Um Varugai Inikkudhae
Ooril Ulla Veettilellaam
Unga Naamam Thonikkudhae
Undhan Anbai Ooril Solla Endhan Naavu Thudikkudhae
Ellaam Senjaarae,
Avar Ellaam Senjaarae Enakkellaam Senjaarae
Yesu Ellaam Senjaarae.
Ariyanaiyil Aasai Illaa Mannavardhaanae
En Paavam Pokka Mannil Vandha Ratchagardhaanae
Avar Thaanaai Vandhu Thannai Thandhu Siththam Seiya Raththam Sindhi.
Ellaam Senjaarae,
Avar Ellaam Senjaarae Enakkellaam Senjaarae
Yesu Ellaam Senjaarae.
Saettrinaal Paarvai
Thandhavar Thaanae
Oru Vaarththaiyaal Theervai Sonnavar Thaanae.
Avar Thaanaai Vandhu Thannai Thandhu
Siththam Seiya Raththam Sindhi.
Ellaam Senjaarae,
Avar Ellaam Senjaarae Enakkellaam Senjaarae
Yesu Ellaam Senjaarae.
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article provides the lyrics for the Tamil Christmas song ‘Ellam Senjare’ written and sung by Suvi Dharshan and Arsuga Gracelin.
- The lyrics celebrate the divine presence and love of Jesus, emphasizing His role as a savior.
- It includes verses both in Tamil and English, making it accessible to a broader audience.
- Key themes include devotion, celebration, and the joy brought by Jesus during Christmas.
- The song expresses gratitude and reverence towards the divine through its heartfelt lyrics.

