Unga kiruba Pothum Yesappa Lyrics – உங்க கிருபை போதும் யேசப்பா

Faith Score+1
Faith Score+1

Unga kiruba Pothum Yesappa Tamil Christian Song Lyrics – உங்க கிருபை போதும் யேசப்பா

Lyrics – Tamil
உங்க கிருபை போதும் யேசப்பா X 4
எந்தன் பெலவீனத்தில்
உந்தன் பெலன் என்றும் விளங்கிடும்
கிருபை போதும் யேசப்பா X 2

தகுதி இல்லாதவணை
தகுதி படுத்தினதும்
உங்க கிருபையே
சிரியவனை குப்பையிலிருந்து
தூக்கி எடுத்ததும்
உங்க கிருபையே X 2

நிற்பதும் நிர்மூலமாகாமல் இருப்பதும்
உங்க கிருபையே
கால் சறுக்கும் போது
கரம் கொடுத்து தூக்கியதும்
உங்க கிருபையே X 2

உங்க கிருபை போதும் யேசப்பா X 2
எந்தன் பெலவீனத்தில்
உந்தன் பெலன் என்றும் விளங்கிடும்
கிருபை போதும் யேசப்பா

Unga kiruba Pothum Yesappa Song Lyrics, உங்க கிருபை போதும் யேசப்பா பாடல் வரிகள்

Unga kiruba Pothum Yesappa Lyrics In English

Unga kiruba pothum yesappa X 4
Enthan belanveenathil
Unthan belan endrum vilangidum
Kiruba pothum yesappa X 2

Thaguthi illaathavanai
Thaguthi paduthinathum
Unga kirubayae
Siriyavanai kupaiyilirunthu
Thooki eduththathum
Unga kirubayae X 2

Nirpathum nirmoolam ahamalirupathum
Unga kirubayae
Kaal sarukkum pothu
Karam koduthu thoookiyathum
Unga kirubayae X 2

Unga kiruba pothum yesappa X 2
Enthan belanveenathil
Unthan belan endrum vilangidum
Kiruba pothum yesappa

Key Takeaways

  • The article presents the lyrics to the Tamil Christian song ‘Unga kiruba Pothum Yesappa.’
  • It includes both the Tamil lyrics and an English transliteration.
  • The song emphasizes God’s grace and how it uplifts individuals during difficulties.
  • Additionally, the article provides links to related Tamil Christian songs.

Estimated reading time: 2 minutes

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo