Ummalae Naan Oru Senaikkul Tamil Christian Song Lyrics, Written and Sung by Bro. Issac William – உம்மாலே நான் ஒரு
உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்வேனே
மதிலைத் தாண்டிடுவேன் எதிரியைத் தோற்கடித்திடுவேன்
இவ்வுலகில் எனக்கு எல்லாம் நீரல்லவா
அன்பே நீர் என்னுடைய தெய்வம்
என்றுமையா உம்மைத் துதித்திடுவேன்
உண்மையாக ஆராதித்திடுவேன்
1. உம் வசனம் ஆத்துமாவை உயிர்பெறச் செய்யும்
பேதைகளை ஞானியாக உயர்ந்திடச் செய்யும்
அதை பின்பற்றினால் எப்பொழுதும் பெலன் பெற்றிடுவேன் கன்மலையே உம்மில் நான் அடைக்கலம் புகுந்தேன்
2. என் வழியை என்றென்றும் செம்மைப்படுத்துகிறார்.
இரட்சிப்பின் கேடகத்தால் என்னைச் சுற்றுகிறார்
அவர் காருண்யம் என்னை பெரியவனாக்கும்
உங்க அன்பினாலே நீடிய காலம் வாழ்ந்திடுவேன்
Ummalae Naan Oru Senaikkul Song Lyrics, உம்மாலே நான் ஒரு பாடல் வரிகள்
Ummalae Naan Oru Senaikkul Lyrics in English
Ummalae Naan Oru Senaikkul Paaivenae
Mathilai thaandiduven Ethiriyai Thoarkadithiduven
Ivvulagil Enakku Ellaam Neerallava
Anbae Neer Ennudaiya Deivam
Entrumaiya Ummai Thuthithiduven
Unmaiyaga Aarathithiduven
1.Um Vasanam Aathumavai Uyir pera Seiyum
Pethaigal Gnaniyaga Uyarnthida Seiyum
Athai Pinpattrinaal Eppothulum Belan Pettriduven
Kanmalaiyae Ummil naan Adaikkalam Pugunthen
2.En Vazhiyai Entrentrum Semmaipaduthukiraar
Ratchippin Kedagathaal Ennai Suttrukiraar
Avar Kaarunyam Ennai periyavanakkum
Unga Anbinalae Neediya Kaalam Vaalnthiduven
Bro. ஐசக் வில்லியம்
R-6/8 Rock T-120 F 6/8
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
Key Takeaways
- The article provides the lyrics of the Tamil Christian song ‘Ummalae Naan Oru Senaikkul’ by Bro. Issac William.
- It includes both the Tamil lyrics and their English transliteration for wider accessibility.
- The song expresses themes of faith, devotion, and the divine’s guidance in life.
- Additionally, the article lists other related Tamil Christian songs with links for further exploration.
Estimated reading time: 2 minutes

