Ennodu Kooda Irupar Tamil Christian Song Lyrics, Jesus Redeems Ministries From Nambikaiyin Devan Album – என்னோடு கூட இருப்பார்
என்னோடு கூட இருப்பார் இயேசு
என்னோடு கூட இருப்பார்
எந்நாளும் கூட இருப்பார் இயேசு
எப்போதும் கூட இருப்பார்
கலங்கிட மாட்டேன் நான் கலங்கிட மாட்டேன்
கைவிட மாட்டார் இயேசு கைவிடமாட்டார் – என் -2
1. சோதனை நேரத்தில் கூட இருப்பார்
சோர்ந்திடும் வேளையில் தாங்கி நடத்துவார் -2
சாத்தானை ஜெயிக்க பெலன் தருவார்
சாய்ந்து இளைப்பாற மார்பிலணைப்பார் -2
2. செய்திடும் காரியம் வாய்த்திட செய்வார்
சேனையின் கர்த்தராய் கூட இருப்பார் -2
மனுஷரின் தயவை உண்டு பண்ணுவார்
நானிலம் போற்றிட உயர்த்தி மகிழ்வார் -2
3. ஆவியின் கனியால் அலங்கரிப்பார்
வல்லமை வரங்களை பெருக பண்ணுவார் -2
போக்கிலும் வரத்திலும் கூட இருப்பார்
பரலோக வாழ்வை எனக்குத்தருவார் -2
Ennodu Kooda Irupar Song Lyrics, என்னோடு கூட இருப்பார் பாடல் வரிகள்
Ennodu Kooda Irupar Lyrics in English
Ennodu Kooda Irupar Yesu
Ennodu Kooda Iruppaar -2
Kalangida Matten Naan Kalangida Matten
Kaividamattarr Yesu Kaividamattaar – En -2
1.Sothanai Nerathil Kooda Iruppaar
Sornthidum Velaiyil Thaangi Nadathuvaar -2
Saaththanai Jeyikka Belan Tharuvaar
Saainthu Ilaippaara Maarbilanaippaar -2
2.Seithidum Kaariyam Vaaithida Seivaar
Sothanaiyin Kartharaai Kooda Iruppaar -2
Manusharin Thayavai Undu Pannuvaar -2
Naanilam pottrida Uyarthi Magilvaar -2
3.Aaviyin Kaniyaal Alangarippaar
Vallamai Varankalai Peruga Pannuvaar-2
Pokkilum Varathilum Kooda Iruppaar
Paraloga Vaalvai Enakku Tharuvaar -2
- இயேசு விடுவிக்கிறார்
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
Key Takeaways
- The article features the Tamil Christian song ‘Ennodu Kooda Irupar Lyrics – என்னோடு கூட இருப்பார்’.
- It includes the full lyrics in Tamil along with an English translation.
- The song emphasizes Jesus’ constant presence and support in difficult times.
- The article is published by World Tamil Christians and provides links to related Tamil Christian songs.
Estimated reading time: 2 minutes

