Unga Thazhumbugalalae Lyrics – உங்க தழும்புகளாலே

Faith Score0
Faith Score0

Unga Thazhumbugalalae Tamil Christian Song Lyrics written by PAS. SHAHULHAMEED P PAUL STALIN – உங்க தழும்புகளாலே

உங்க தழும்புகளால நான் சுகமானேன்.
உங்க வார்த்தையினால நான்
பெலனானேன்- 2

என் துக்கம் எல்லாம் மகிழ்ச்சியானதே,
உங்க வார்த்தை கேட்டதினால.- 2

உங்க தழும்புகளால நான் சுகமானேன்.
உங்க வார்த்தையினால நான்
பெலனானேன் – 2

என் வியாதி எல்லாம் மறைந்து போனதே,
உங்க வார்த்தை எனக்குள் இருப்பதால். – 2

உங்க தழும்புகளால நான் சுகமானேன்.
உங்க வார்த்தையினால நான்
பெலனானேன் – 2

என் கஷ்டம் எல்லாம் மாறினதய்யா, உங்க வார்த்தை அறிக்கை செய்ததால்.- 2

உங்க தழும்புகளால நான் சுகமானேன்.
உங்க வார்த்தையினால நான்
பெலனானேன் – 2

என் கடன்கள் எல்லாம் ? கரைந்து போனதே,
நீங்க என்ன வழி நடத்தினதால்.- 2


உங்க தழும்புகளால நான் சுகமானேன்.
உங்க வார்த்தையினால நான்
பெலனானேன் – 2

என்ன ஆனந்தமாய் நடத்துறீங்க, உங்க அபிஷேகத்தால் நிரப்புனிங்க .- 2

உங்க ஊழியம் நான் செய்திடுவேன்,
உங்க சுவிசேஷத்தை எங்கும் பரப்பிடுவேன்,
உங்க சமூகம் என் முன் செல்லுதே, என்னை மேன்மையாக வைத்திடுதே- . 2

Unga Thazhumbugalalae Lyrics in English

Unga Thazhumbugalalae Song Lyrics, உங்க தழும்புகளாலே பாடல் வரிகள்

Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.

അങ്ങയുടെ മുറിവുകളാൽ

REHOBOTH PRAYER HOUSE

Key Takeaways

  • The article presents the lyrics of the Tamil Christian song ‘Unga Thazhumbugalalae’ written by PAS. SHAHULHAMEED P PAUL STALIN.
  • The lyrics emphasize themes of healing, joy, and spiritual fulfillment through the power of God’s words.
  • Published by World Tamil Christians, the article also lists related Tamil Christian songs and resources.
  • The song expresses gratitude for the transformation brought about by divine presence and guidance.
  • Readers can find links to additional Tamil Christian songs and messages within the article.

Estimated reading time: 2 minutes


Stay Connected

Follow our WhatsApp Channel for the latest Christian songs, lyrics and updates.

Subscribe to our Official YouTube Channel for Christian songs, worship music and more.


Recommended: Bible, Christian Books, Songs & More


About This Page

This page is provided to help Christian music lovers discover and enjoy song lyrics and related information. Where applicable, song titles, lyrics, music and other copyrighted materials belong to their respective copyright owners.

If you are the copyright owner or authorized representative of any material published on this website and believe it requires correction or removal, please contact us with the relevant details.

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo