Yesuvin Anbe Tamil Christian Song Lyrics, Written and Sung by Bro. Salamonraj – இயேசுவின் அன்பே
அன்பை நான் எப்படி பாடுவேன்
உங்க அன்பை நான் என்னென்று சொல்லுவேன் (2)
அளவில்லா அன்பு அது அப்பாவின் அன்பு. (2)
என்னை அழைத்து சேர்த்துக் கொண்ட அன்பரின் அன்பு
என்னை அழைத்து சேர்த்துக் கொண்ட இயேசுவின் அன்பு
அன்பை நான் எப்படி பாடுவேன்
உங்க அன்பை நான் என்னென்று சொல்லுவேன் (2)
அனாதை போல் இருந்தேன் ஆதரவாய் வந்தீரே
அழாதே என்று சொல்லி கண்ணீரைத் துடைத்தீரே (2)
தாயாக மாறிவிட்டீரே தகப்பனை போல் தோளில் சுமந்தீரே (2)
அன்பே இயேசுவின் அன்பே
அன்பே இயேசுவின் அன்பே (2)
என்னை அழைத்து அனைத்து
அரவணைத்த இயேசுவின் அன்பே (2)
தள்ளப்பட்ட என்னையும் நீ தலைக்கல்லாய் மாற்றினீரே
தலையின் மேல் என்னை வார்த்து தலை நிமிர செய்தீரே (2)
அபிஷேகம் எனக்குத் தந்தீரே அப்பா உம்மை துதிக்க வைத்தீரே அபிஷேகம் எனக்கு தந்தீரே அப்பா உம்மை பாட வைத்தீரே
அன்பே இயேசுவின் அன்பே
அன்பே இயேசுவின் அன்பே (2)
என்னை அழைத்து அனைத்து
அரவணைத்த இயேசுவின் அன்பே (2)
அன்பை நான் எப்படி பாடுவேன்
உங்க அன்பை நான் என்னென்று சொல்லுவேன் (2)
அன்பே இயேசுவின் அன்பே
அன்பே இயேசுவின் அன்பே (2)
Yesuvin Anbe Song Lyrics, இயேசுவின் அன்பே பாடல் வரிகள்
Yesuvin Anbe Lyrics in English
Anbai Naan Eppadi Paaduven
Unga Anbai Naan Ennenru Solven (2)
Alavillaa Anbu Adhu Appaavin Anbu (2)
Ennai Azhaithu Serthuk Konda Anbarin Anbu
Ennai Azhaithu Serthuk Konda Yesuvin Anbu
Anbai Naan Eppadi Paaduven
Unga Anbai Naan Ennenru Solven (2)
Anaadhai Pola Irundhen, Aadharavaai Vandheere
Azhadhe Endru Solli, Kanneerai Thudaiththeere (2)
Thaayaaga Maarivitteere,
Thagappanai Pol Tholil Sumandheere (2)
Anbe Yesuvin Anbe
Anbe Yesuvin Anbe (2)
Ennai Azhaithu Anaiththu Aravanaitha
Yesuvin Anbe (2)
Thallappatta Ennaiyum Nee Thalaikkallaai Maatrineere
Thalaiyin Mel Ennai Vaarthu, Thalai Nimirach Seidheere (2)
Abishegam Enakku Thandheere,
Appaa Ummai Thudhikka Vaiththeere
Abishegam Enakku Thandheere,
Appaa Ummai Paada Vaiththeere
Anbe Yesuvin Anbe
Anbe Yesuvin Anbe (2)
Ennai Azhaithu Anaiththu Aravanaitha
Yesuvin Anbe (2)
Anbai Naan Eppadi Paaduven
Unga Anbai Naan Ennenru Solven (2)
Anbe Yesuvin Anbe
Anbe Yesuvin Anbe (2)
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
Key Takeaways
- The article features the Tamil Christian song ‘Yesuvin Anbe’ written and sung by Bro. Salamonraj.
- The lyrics express themes of unconditional love, support, and transformation through Jesus’s love.
- The English translation of the lyrics includes similar expressions of devotion and gratitude.
- The song emphasizes the impact of Jesus’s love on individuals, portraying feelings of acceptance and upliftment.
- The article is published by World Tamil Christians, providing resources for Tamil Christian songs and devotionals.
Estimated reading time: 2 minutes

