Unga Anbu Pothum Tamil Christian Song Lyrics – உங்க அன்பு போதும்
பொன்னும் பொருளும் கேட்கல
இன்னும் அதிகமாய் கேட்கல
என் உள்ளம் உமக்கு போதும்னீரே
உம் உயிரை எனக்கு தந்தீரே
உங்க அன்பு போதும் இயேசய்யா
உங்க அன்பு போதும் இயேசய்யா
இந்த ஆயுள் முழுவதும்
உம்மை துதிப்பேனய்யா
என்னை மார்போடு அனைத்து
என் தாயின் அன்பு தந்தீரே
என்னை தோள் மீது சுமந்து
என் தந்தை பாசம் தந்தீரே
என்னை மார்போடு அனைத்து
என் தாயின் அன்பு தந்தீரே
என்னை தோள் மீது சுமந்து
என் தந்தை பாசம் தந்தீரே
உங்க அன்பு போதும் இயேசய்யா
உங்க அன்பு போதும் இயேசய்யா
இந்த ஆயுள் முழுவதும்
உம்மை துதிப்பேனய்யா
நான் போகும் பாதையில் என் பாதங்களை காத்தீரே
பரிதவித்த வேளையில் என்னை பாசமாய் நேசித்தீரே
நான் போகும் பாதையில் என் பாதங்களை காத்தீரே
பரிதவித்த வேளையில் என்னை பாசமாய் நேசித்தீரே
உங்க அன்பு போதும் இயேசய்யா
உங்க அன்பு போதும் இயேசய்யா
இந்த ஆயுள் முழுவதும்
உம்மை துதிப்பேனய்யா
உங்க அன்பு போதும் இயேசய்யா
உங்க அன்பு போதும் இயேசய்யா
என்னை நீர்பாய்ச்சலான தோட்டம் என்றீரே
நீ வற்றாமல் பெருகும் நீரூற்று என்றீரே
என்னை நீர்பாய்ச்சலான தோட்டம் என்றீரே
நீ வற்றாமல் பெருகும் நீரூற்று என்றீரே
உம் கரத்தினால் என்னை ஆசீர்வதித்தீரே
உம் வார்த்தையினால் என்னை
அலங்கரித்தீரே என்னை அலங்கரித்தீரே
உங்க அன்பு போதும் இயேசய்யா
உங்க அன்பு போதும் இயேசய்யா
இந்த ஆயுள் முழுவதும்
உம்மை துதிப்பேனய்யா
பொன்னும் பொருளும் கேட்கல
இன்னும் அதிகமாய் கேட்கல
என் உள்ளம் உமக்கு போதும்னீரே
உம் உயிரை எனக்கு தந்தீரே
உங்க அன்பு போதும் இயேசய்யா
உங்க அன்பு போதும் இயேசய்யா
இந்த ஆயுள் முழுவதும்
உம்மை துதிப்பேனய்யா
உங்க அன்பு போதும் இயேசய்யா
உங்க அன்பு போதும் இயேசய்யா
Unga Anbu Pothum Lyrics in English
Unga Anbu Pothum Song Lyrics, உங்க அன்பு போதும் பாடல் வரிகள்
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
Key Takeaways
- The article features the Tamil Christian song lyrics for ‘Unga Anbu Pothum’ (உங்க அன்பு போதும்).
- The lyrics emphasize themes of love, grace, and devotion to Jesus.
- The song expresses gratitude for divine blessings and protection throughout life.
- The article includes links to other Tamil Christian song lyrics for further exploration.
- Published by World Tamil Christians, it serves as a resource for Tamil Christian music and devotionals.
Estimated reading time: 2 minutes

