அன்பே கல்வாரி அன்பே – Anbe Kalvari Anbe Jebathotta Jeyageethangal Lent song lyrics,written tune and sung by Father J Berchmans
அன்பே கல்வாரி அன்பே
உம்மைப் பார்க்கையிலே
என் உள்ளம் உடையுதய்யா (உடையுதப்பா )
1. தாகம் தாகம் என்றீர்
எனக்காய் ஏங்கி நின்றீர்
பாவங்கள் சுமந்தீர் – எங்கள்
பரிகார பலியானீர்
2. காயங்கள் பார்க்கின்றேன்
கண்ணீர் வடிக்கின்றேன்
தூய திரு இரத்தமே
துடிக்கும் தாயுள்ளமே
3. அணைக்கும் கரங்களிலே
ஆணிகளா சுவாமி
நினைத்து பார்க்கையிலே ( என் )
நெஞ்சம் உருகுதையா
4. நெஞ்சிலே ஓர் ஊற்று
நதியாய் பாயுதையா
மனிதர்கள் மூழ்கணுமே
மறுரூபம் ஆகணுமே
Anbe Kalvari Anbe song lyrics in english
Anbe kalvaari Anbe
Ummai Paarkkaiyilae
En Ullam Udaiyuthappaa
1.Thaagam Thaagam Entreer
Enakkaai Yeangi Nintreer
Paavangal Sumantheer Engal
Parikaara Paliyaaneer
2.Kaayangal Paarkkintrean
Kanneer Vadikkintrean
Thooya Thiru Raththmae
thudikkum Thaayullmae
3.Anaikkum Karangalilae
Aanikalaa Swami
Nianithu Paarkkaiyilae
Nenjam Iruguthaiyaa
4.Nenjilae Oor Oottru
Nathiyaai Paayuthaiyaa
Manitharkal Moozhkanumae Ellaa
Maruroobam Aaganumae
அன்பே கல்வாரி அன்பே பாடல் வரிகள், Anbe Kalvari Anbe Lyrics, jebathotta jeyageethangal vol 8 download, Anbae Kalvari Anbae song
Key Takeaways
- The article features the song lyrics for ‘அன்பே கல்வாரி அன்பே – Anbe Kalvari Anbe’, written and sung by Father J Berchmans.
- It includes both the original Tamil lyrics and their English transliteration.
- The song expresses deep emotional and spiritual themes, depicting a longing for divine connection.
- The article provides links to related Tamil Christian songs and resources for listeners.
- This content will help those searching for ‘அன்பே கல்வாரி அன்பே – Anbe Kalvari Anbe song lyrics’.
Estimated reading time: 2 minutes

