Ennai Vazhavithu Azhagu Tamil Christian Song Lyrics, Written and Sung by PR. M. SIMON BABU – என்னை வாழ வைத்து
என்னை வாழ வைத்து அழகு பார்க்கும் அன்பு தெய்வமே
பேரை பெருமைப்படுத்த நினைக்கும் எந்தன் நேச தெய்வமே -2
உங்க அன்ப புரிஞ்சிக்கல
உங்க நேசத்தை தெரிஞ்சிக்கல -2
ஆனாலும் ஏனோ இன்னும் நீங்க என்ன வெறுக்கல ஆனாலுமே இன்னும் நீங்க என்ன மறக்கல -1
என்னை வாழ வைத்து அழகு பார்க்கும் அன்பு தெய்வமே பேரை பெருமைப்படுத்த நினைக்கும் எந்தன் நேச தெய்வம் -2
என்னத்தாலும் செய்கையாலும் உம்மை விட்டு தூர போனேன்
காணப் போன ஆட்டப் போல பின்னும் என்னத் தேடி வந்தீர் -2
தேடி வந்தவரே உங்க தோளில் சுமந்தீரே
என்னைத் தேடி வந்தவரே சுமந்தீரே
உங்க தோளில் சுமந்தீரே
இந்த அன்ப புரிஞ்சிக்கல
உங்க நேசத்தை தெரிஞ்சிக்கல -2
ஆனாலும் ஏனோ இன்னும் நீங்க என்ன வெறுக்கலாம்
ஆனாலும் ஏனோ இன்னும் நீங்க என்ன மறக்கல -1
எதிர் காற்று எனக்கெதிராக வீசிய நேரமெல்லாம்
என் வாழ்க்கை படகை போல நிலைகுலைந்து போனதய்யா -2
காற்றை அமர்த்தினீரே என்னை நிலையாய் நிறுத்தினீரே புயல் காற்றை அமர்த்தினீரே என்னை நிலையாய் நிறுத்தினீரே
இந்த அன்ப புரிஞசிக்கல
உங்க நேசத்தை தெரிஞ்சிக்கல -2
ஆனாலும் ஏனோ இன்னும் நீங்க என்ன வெறுக்கல ஆனாலும் ஏனோ இன்னும் நீங்க என்ன மறக்கல -1
ஒரு கூட்டம் எனக்கு எதிராக எழும்பின நேரமெல்லாம்
என்னோடு துணையாய் நின்று ஏழு வழி துரத்தினீரே -2
தடைகளை உடைத்தவரே என் தலையை உயர்த்தினீரே பெருந்தடைகளை உடைத்தவரே என் தலையை உயர்த்தினீரே
இந்த அன்ப புரிஞ்சிக்கல
உங்க நேசத்தை தெரிஞ்சிக்கல -2
ஆனாலும் ஏனோ இன்னும் நீங்க என்ன வெறுக்கல
ஆனாலும் ஏனோ இன்னும் நீங்க என்ன மறக்கல
என்னை வாழ வைத்து அழகு பார்க்கும் அன்பு தெய்வமே பேரை பெருமைப்படுத்த நினைக்கும் எந்தன் நேச தெய்வம்
உங்க அன்பு புரிஞ்சிகிட்டேன் உங்க நேசத்தை தெரிஞ்சிக்கிட்டேன் -2
இனி ஒவ்வொரு நாளும் உமக்காய் வாழ எனனைத் தருகிற -2
Ennai Vazhavithu Azhagu Song Lyrics, என்னை வாழ வைத்து பாடல் வரிகள்
Ennai Vazhavithu Azhagu Lyrics in English
Ennai Vazhavithu Azhagu Parkkum Deivam
Peyarai Perumaipadutha Ninaikkum Enthan Nesa Deivamae -2
Unga Anba Purinchikala
Unga Nesathai Therinchikkala -2
Ennaithaalum Seikaiyalum Umami Vittu Thoora ponen
kaanapona Aatta Pola Pinnum Ennai Thedi Vantheer -2
Thedi Vanthavarae Unga Thozhil Sumantheerae
Unnai Thedi Vanthavarae Sumantheerae
Unga Thozhil Sumantheerae
Intha Anba Purinchikala
Unga Nesathai Therinchikala -2
Ethir Kattru Enakkethiraga Veesiya Nerameillaam
En Vaalkkai Padagai Pola Nilaikulainthu Ponathaiya -2
Kattrai Amarthineerae
Ennai Nilaiyaai Niruthineerae
Puyal Kattrai Amarthineerae Ennai Nialaiyaai Niruthineerae – Inba Anba
Oru Koottam Enakku Ethiraga Elumbina Neramellaam
Ennodu Thunaiyaai Nintru Yelu Vazhi Thurathineerae -2
Thadaigalai Udaithavarae En Thalaiyaai Uyarthineerae
Perunthadaigalai udaithavarae Thalaiyaai Uyarthineerae – Inba Anba
M. Simon Babu – JMME Church
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian song ‘Ennai Vazhavithu Azhagu’, written and sung by PR. M. Simon Babu.
- The lyrics express themes of love, divine support, and understanding from God.
- The song emphasizes the connection between the singer and their deity, celebrating divine love and guidance.
- The article provides both Tamil lyrics and English translations for accessibility.
- Additionally, it includes links to related Tamil Christian songs and resources.
Estimated reading time: 3 minutes

