என்ன அழகு இயேசுவின் கண்கள் – Enna Azhagu Christian Song Lyrics

Faith Score0
Faith Score0

என்ன அழகு இயேசுவின் கண்கள் – Enna Azhagu Yesuvin Kangal Akkinimayamana Azhagu Kangal Tamil Christian Song Lyrics From The Album En Aasai Neerthaanaiyaa Vol 1 Sung By. J. Janet Shanthi.

 

Enna Azhagu Christian Song Lyrics in Tamil

என்ன அழகு இயேசுவின் கண்கள்
என்ன அழகு இயேசுவின் கண்கள்
அக்கினிமயமான அழகுக் கண்கள்
என்னை உற்று நோக்கி ஆழம் அறியும் கண்கள் (2)
என்ன அழகு இயேசுவின் கண்கள்…

1. என் பாவம் போக்கும் பரிசுத்த கண்கள்
என் ஜீவன் காக்கும் ஜீவக் கண்கள்
என் பாதை நோக்கும் தேவக்கண்கள்
என் அன்பரின் அழகுக் கண்கள் (2)

2. பூமியெங்கும் உலாவும் கண்கள்
அதின் குடிகளை ஆராயும் கண்கள்
உறங்காது என்னைக் காக்கும் கண்கள்
என் இனியரின் இனிய கண்கள் (2)

3. பாலினால் கழுவிய கண்கள்
நேர்த்தியாய்ப் பதித்த ஒப்பற்ற கண்கள்
நதி ஓரம் தங்கும் புறாக்கண்கள்
என் ராஜாவின் ராஜ கண்கள் (2)

4. நீதியையே பேசிடும் கண்கள்
அனுதினம் என்னோடு உறவாடும் கண்கள்
என் உயிரோடு கலந்த கண்கள்
என் உயிரான இயேசுவின் கண்கள் (2)

என்ன அழகு இயேசுவின் கண்கள் Lyrics, Enna Azhagu Lyrics, Christian Song Lyrics

Enna Azhagu Christian Song Lyrics in English

Enna Azhagu Yesuvin Kangal
Enna Azhagu Yesuvin Kangal
Akkinimayamana Azhagu Kangal
Ennai Ootru Nokki Aazam Ariyum Kangal (2)
Enna Azhagu Yesuvin Kangal…

1. En Paavam Pokum Parisutha Kangal
En Jeevan Kaakkum Jeeva Kangal
En Paadhai Nookum Deva Kangal
En Anbarin Azhagu Kangal (2)

2. Boomiyengum Ulavum Kangal
Athin Kudigalai Aarayum Kangal
Urangathu Ennai Kaakum Kangal
En Iniyarin Iniya Kangal (2)

3. Paalinaal Kazuviya Kangal
Nerthiyaai Pathitha Oppatra Kangal
Nadhi Ooram Thangum Pura Kangal
En Rajavin Raja Kangal (2)

4. Needhiyae Pesidum Kangal
Anuthinanum Ennodu Uravadum Kangal
En Uyirodu Kalandha Kangal
En Uyirana Yesuvin Kangal (2)

 

Estimated reading time: 2 minutes

Key Takeaways

  • The article provides the lyrics for the Tamil Christian song ‘என்ன அழகு இயேசுவின் கண்கள் – Enna Azhagu’.
  • It highlights the beauty and significance of Jesus’ eyes through various verses.
  • The lyrics are available in both Tamil and English languages.
  • Each verse emphasizes different attributes and feelings associated with Jesus’ eyes.

Shop Now: Bible, songs & etc 


1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!


2. Subscribe to Our Official YouTube Channel


Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!


Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are (Adapted from multiple sources)for personal and educational purposes only."


Tags:

We will be happy to hear your thoughts

      Leave a reply

      Christmas shopping, Christmas gift ideas, Christmas sale, Holiday shopping, Best Christmas gifts, Christmas deals, Holiday shopping guide, Christmas gift guide, Christmas shopping for kids, Last-minute Christmas shopping, Christmas gift discounts, Holiday gift ideas, Christmas shopping offers, Christmas shopping list,

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo