என் ஆசை நீர்தானையா – En Aasai Neerthaanaiyaa Nesarae En Aasai Neerthaanaiyaa Tamil Christian Song Lyrics From The Album En Aasai Neerthaanaiyaa Vol 1 Sung By. J. Janet Shanthi.
En Aasai Neerthaanaiyaa Christian Song Lyrics in Tamil
என் ஆசை நீர்தானையா – நேசரே
என் ஆசை நீர்தானையா (2)
என் நேசரே என் தெய்வமே (2)
என் ஆசை நீாதானே (2)
1. சாரோனின் ரோஜா இவர்
பள்ளத்தாக்குகளின் லீலி புஷ்பமே (2)
காட்டு மரங்களுள் நேசர் கிச்சிலி மரமாம் (2)
என்மேல் பறக்கும் நேசக் கொடியும் அவரே (2)
2. என் நேசர் வெண்மையானவர்
அவர் பதினாயிரம் பேரில் சிறந்தவர் (2)
நேசரின் கண்கள் புறாக்கண்கள் (2)
அவை எனக்காக கண்ணீர் சிந்திடும் கண்கள் (2)
3. நான் எந்தன் நேசருடையவள்
என் நேசர் என்னுடையவரே (2)
என் புறாவே என் உத்தமியே (2)
என்று சொல்லி என்நேசர் அணைத்துக் கொள்வாரே (2)
En Aasai Neerthaanaiyaa Christian Song Lyrics in English
En Aasai Neerthaanaiyaa – Nesarae
En Aasai Neerthaanaiyaa (2)
En Nesarae En Deivamae (2)
En Aasai Neerthaanaiyaa (2)
1. Saaronin Roja Ivar
Palathaakugalin Lilly Pushpamae (2)
Kaatu Marngalukul Nesar Kichili Maramam (2)
En Mel Parakum Nesar Kodiyum Avarae (2)
2. En Nesar Venmaiyanavar
Avar Pathinayiram Peril Sirandhavar (2)
Nesarin Kangal Purakangal (2)
Avai Ennakaga Kanner Sindhidum Kangal (2)
3. Nan Endhan Nesarudayaval
En Nesar Ennudayavarae (2)
En Puravae En Uthamiyae (2)
Endru Soli En Nesar Anaithu Kolvarae (2)
#christianmedias
Key Takeaways
- The article provides the lyrics for the Tamil Christian song ‘En Aasai Neerthaanaiyaa’.
- It features both Tamil and English lyrics, highlighting key verses.
- The song is from the album ‘En Aasai Neerthaanaiyaa Vol 1’ sung by J. Janet Shanthi.
![இன்றைய வசனம் [3/1/2023] | Today Bible Verse | Tamil Bible Verse இன்றைய வசனம் [3/1/2023] | Today Bible Verse | Tamil Bible Verse](https://wp.fifu.app/www.worldtamilchristians.com/aHR0cHM6Ly9pLnl0aW1nLmNvbS92aS9oWHhEZ0dyMDFrdy9tYXhyZXNkZWZhdWx0LmpwZw/53ea75d70958/inraiya-vacanam-3-1-2023-today-bible-verse-tamil-bible-verse.webp?w=0&h=0&c=0&p=99795)
