ஆசை நேசரே – Aasai Nesarae En Anbu Nesarae! Uchithama Anbai Tamil Christian Song Lyrics From The Album En Aasai Neerthaanaiyaa Vol 1 Sung By. J. Janet Shanthi.
Aasai Nesarae Christian Song Lyrics in Tamil
ஆசை நேசரே! என் அன்பு நேசரே!
உச்சிதமான அன்பைச் சொரியும் நேசரே! (2)
ஆசை நேசரே…!
1. பரலோகத்திலே உம்மையல்லால் யாருண்டு
பூலோகத்திலே வேறு விருப்பம் இல்லையே (2)
என் மாமிசமும் இருதயமும் மாண்டு போனதே
தேவன் என்றென்றைக்கும் என் பங்கானார்
ஆசை நேசரே…!
2. அதிகாலையிலே ஐயா உம்மை தேடுவேன்
உம் நாமத்தின் மீதில் நான் தாகமாயிருந்தேன் (2)
பரிசுத்த ஸ்தலத்தில் உம்மைப் பார்க்க ஆசையாயிருந்தேன்
உந்தன் வல்லமையும், மகிமையும் கண்டேன்
ஆசை நேசரே…!
3. துக்கத்தினாலே என் கண்கள் தொய்ந்ததே
அனுதினம் நானே ஐயா உம்மைக் கூப்பிட்டேன் (2)
மானானது நீரோடையை வாஞ்சித்தது போல
எந்தன் ஆத்துமா உம்மை வாஞ்சிக்குதே
ஆசை நேசரே…!
ஆசை நேசரே பாடல் வரிகள், Aasai Nesarae lyrics, Christian Song Lyrics
Aasai Nesarae Christian Song Lyrics in English
Aasai Nesarae En Anbu Nesarae!
Uchithama Anbai Soriyum Nesarae! (2)
Aasai Nesarae…!
1. Paralogathilae Ummaiyallamal Yaarundhu
Boologathilae Veru Virupam Illayae (2)
En Mamisamum Iruthayamum Maadu Ponathae
Devan Endrandraikum En Panganaar
Aasai Nesarae…!
2. Athikalayilae Aiya Umai Theduvaen
Um Naamathin Meethiyil Naan Thaagamayirundhaen (2)
Parisutha Isthalathil Ummai Parka Aasaiyairundhaen
Undhan Vallamaiyum Magimaiyum Kandaen
Aasai Nesarae…!
3. Thukathinal En Kangal Thoindhathae
Anudhinamum Naanae Aiya Umai Kupitanae (2)
Maananathu Neerodai Vaanjithathu Pola
Endhan Aathuma Ummai Vaanjikuthae
Aasai Nesarae…!
#christianmedias
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘ஆசை நேசரே – Aasai Nesarae’.
- It includes both Tamil and English versions of the song lyrics.
- The song expresses deep love and longing for God.
- The lyrics are from the album ‘En Aasai Neerthaanaiyaa’ sung by J. Janet Shanthi.

