Kiristhuvukkaga Vaalnthiduvenae Tamil Christian Song Lyrics, Written and Sung by Rev.Dr.L.Jeyapalan – கிறிஸ்துவுக்காக வாழ்ந்திடுவேனே
கிறிஸ்துவுக்காக வாழ்ந்திடுவேனே
கிறிஸ்துவுக்காக காத்திருப்பேனே
1.உபத்திரவமோ வியாகுலமோ
துன்பமோ பசியோ பிரிக்க கூடாதே
நிர்வாணமோ நாசமோசமோ
பட்டயமோ பிரிக்கக் கூடாதே
கிறிஸ்துவின் அன்பை விட்டு என்னை
ஒன்றும் பிரிக்க கூடாதே
2. மரணமானாலும் ஜீவனானாலும்
தூதர்களாயினும் பிரிக்கக் கூடாதே
நிகழ்காரியங்கள் வருங்காரியங்கள்
வல்லமையாயினும் பிரிக்கக் கூடாதே
3.உயர்வானாலும் தாழ்வானாலும்
வேறு எந்த சிருஷ்டியானாலும்
கர்த்தராம் இயேசு கிறிஸ்துவிலுள்ள
தேவ அன்பில் வெற்றி பெற்றதாம்
Kiristhuvukkaga Vaalnthiduvenae Song Lyrics, கிறிஸ்துவுக்காக வாழ்ந்திடுவேனே பாடல் வரிகள்
Kiristhuvukkaga Vaalnthiduvenae Lyrics in English
Kiristhuvukkaga Vaalnthiduvenae
Kiristhuvukkaga Kaathiruppenae
1.Ubaththiravamo Viyagulamo
Thunbamo Pasiyi Piriyakoodathae
Nirvaanamo Nasamosamo
Pattayamo Piriyakoodathae
Kiristhuvin Anbi Vittu Ennai
Ontrum Pirikka Koodathae
2.Maranamanalum Jeevananalum
Thootharkalayinum Piriyakoodathae
Nigal Kaariyangal Varunkaariyangal
Vallamaiyayinum Piriya Koodathae
3.Uyarvanalum Thazhvanalum
Veru Entha Shirusthianalum
Kartharaam Yesu Kiristhuvilulla
Deva Anbil Vettri Pettrathaam
Rev. L. ஜெயபாலன் (கொடைக்கானல்)
R-8 Beat T-85 F 4/4
Key Takeaways
- Kiristhuvukkaga Vaalnthiduvenae Lyrics is a Tamil Christian song written and sung by Rev. Dr. L. Jeyapalan.
- The song expresses unwavering faith in Christ, emphasizing that no trials or tribulations can separate believers from His love.
- Lyrics feature themes of perseverance, hope, and victory in the love of Jesus Christ.
Estimated reading time: 2 minutes

