Kuyavanae Iniya Kuyavanae Tamil Christian Song Lyrics from Jesus Redeems Ministry – குயவனே இனிய குயவனே
குயவனே இனிய குயவனே
உமக்குரியதாக என்னை வனையுமே
களிமண்ணான என்னில் செந்நீர்
ஊற்றியே புதிதாய் உருவாக்குமே
1. காலங்காலமாய் கர்த்தர் இயேசுவே
உமக்காய் ஒளி வீசவே மீட்பராகவே
என்னை வனையுமே
2. வாலிப நாட்களிலே சிருஷ்டிகரே
என்றும் உம்மை நினைத்திடுவேன்
வானாகாரம் வசனத்தை
3. எனக்காய் ஜீவன் தந்தவரே
என்னிலே வாசம் செய்பவரே
இயேசு ராஜனே எந்தன் நேசரே
Kuyavanae Iniya Kuyavanae Song Lyrics, குயவனே இனிய குயவனே பாடல் வரிகள்
Kuyavanae Iniya Kuyavanae Lyrics in English
Kuyavanae Iniya Kuyavanae
Umakkuriyathag Ennai Vanaiyumae
Kalimannana Ennil Senneer
Ootriyae Puthithaai Uruvakkumae
1.Kaalankaalamaai Karthar Yesuvae
Umakkaai Oli Veesamae Meetparagavae
Ennai Vanaiyumae
2.Vaaliba Naatkalilae Shirustikarae
Entrum Ummai Ninaithiduven
Vaanakaram Vasanathai
3.Enakkaai Jeevan Thanthavarae
Ennilae Vaasam Seibavarae
Yesu Rajanae Enthan Nesarae
இயேசு விடுவிக்கிறார்
R-8 Beat T-110 F 414
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article features the song ‘Kuyavanae Iniya Kuyavanae’ from Jesus Redeems Ministry.
- It includes the Tamil lyrics along with an English transliteration.
- The song expresses themes of devotion to Jesus and spiritual awakening.
- Each verse emphasizes faith and the connection to Christ.

