சேராபீன்கள் போற்றிடும் – Kerubeengal Serabeengal Christian Song Lyrics

Faith Score0
Faith Score0

சேராபீன்கள் போற்றிடும் – Kerubeengal Serabeengal Potridum Deva Sayal Kandaen Tamil Christian Song Lyrics From The Album En Aasai Neerthaanaiyaa Vol 1 Sung By. J. Janet Shanthi.

 

Kerubeengal Serabeengal Christian Song Lyrics in Tamil

கேருபீன்கள் சேராபீன்கள் போற்றிடும்
தேவ சாயல் கண்டேன் (2)

1. சிங்காசனத்தின் சாயல் கண்டேன்
மரகதம் போன்ற பிரகாசம் கண்டேன் (2)
வச்சிரக்கல் போன்ற அழகை கண்டேன்
யெகோவா தேவனின் வெளிச்சம் கண்டேன்

பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்
சேனைகளின் கர்த்தர் பரிசுத்தரே
பரிசுத்தர் அவர் பரிசுத்தரே

2. ஏழு ஆவிகளை அங்கு கண்டேன்
அக்கினி தீபங்கள் எரியக் கண்டேன் (2)
பளிங்குக் கொப்பான கடலைக் கண்டேன்
கண்களால் நிறைந்த ஜீவனைக் கண்டேன்

3. பலிபீடமதில் நெருப்பைக் கண்டேன்
சேராபீன்கள் அதை எடுக்கக் கண்டேன் (2)
பூமியிலே அக்கினி போடக் கண்டேன்
மனுர் மத்தியிலே எரியக் கண்டேன்

சேராபீன்கள் போற்றிடும் lyrics, Kerubeengal Serabeengal lyrics, Christian Song Lyrics

Kerubeengal Serabeengal Christian Song Lyrics in English

Kerubeengal Serabeengal Potridum
Deva Sayal Kandaen (2)

1. Singasanathil Sayal Kandaen
Maragatham Pondra Pragasam Kandaen (2)
Vachirakal Pondra Azagai Kandaen
Yegova Devanin Velicham Kandaen

Parisuthar Parisuthar (2)
Senaigalain Karthar Parisutharae
Parisuthar Avar Parisutharae

2. Ezu Aavigalai Angu Kandaen
Akkini Dhibangal Eriya Kandaen (2)
Palingu Gopana Kadalai Kandaen
Kangalaal Nirainadha Jeevanai Kandaen

3. Balibidamathil Nerupai Kandaen
Serabingal Adhai Eduka Kandaen (2)
Boomiyilae Akkini Poda Kandaen
Manushar Mathilae Eriya Kandaen

 

Key Takeaways

  • The article features the lyrics of the Tamil Christian song ‘சேராபீன்கள் போற்றிடும் – Kerubeengal Serabeengal’.
  • It includes verses describing visual experiences related to divine presence and beauty.
  • The lyrics explore themes of holiness and spiritual illumination.
  • An English translation of the song’s lyrics is also provided for accessibility.
  • Additionally, the article lists links to other Tamil Christian song lyrics for further exploration.

Estimated reading time: 2 minutes

Tags:

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo