Azhagu En Yesu Azhagu Tamil Christian Song Lyrics, written, tune and sung by Bro. A.Sekar – அழகு என் இயேசு அழகு
அழகு என் இயேசு அழகு
அழுகு என் இயேசு பேரழகு -2
சரணம் 1:
பூமியில் வரும்போது மழலையில் அழகு
அவர் பனிரண்டாம் வயதினிலே ஞானத்தில் அழகு -2
ஊழியம் செய்யும்போது உலகுக்கெல்லாம் அழகு -2
அவர் உயரே போன பின்பு உனக்கும் எனக்கும் அழகு -2 -அழகு என் இயேசு அழகு
சரணம் 2:
கன்னங்கள் கந்தக வர்க்க பார்தி போல அழகு
அவர் கண்கள் நதியோரம் நிற்கும் புறா கண் போல அழகு -2
கரங்கள் படிகை பச்சை வலையல் போல அழகு -2
அவர் கால்கள் பசும்பொன் வெள்ளை தூண் போல அழகு -2 – அழுகு என் இயேசு அழுகு
சரணம் 3:
நடையழகு ராஜ மேன்மையிலும் அழகு
அவர் உடை அழகு பணியிலும் பெண்மையான அழகு -2
தலையழகு தங்க மயமான அழகு -2
அவர் ரூபத்தின் அழகு சாரோனின் ரோஜா போல் அழகு -2
Azhagu En Yesu Azhagu Song Lyrics, அழகு என் இயேசு அழகு பாடல் வரிகள்
Azhagu En Yesu Azhagu Lyrics in English
Azhagu En Yesu Azhagu
Azhagu En Yesu Perazhgu -2
1.Boomiyil Varum pothu Mazhaiyil Azhagu
Avar Pannirandam Vayathinilae Gnnathil Azhagu -2
Oozhiyam Seiyum pothu Ulagellaam Azhagu -2
Avar Uyarae Pona Pinbu Unakkum Enakkum Azhagu -2 – Azhagu
2.kannangal kanthaga Varkka Paarthi Pola Alagu
Avar Kangal nathiyoram Nirkum Pura Kan pola Azhagu -2
karangal padigai Patchai valaiyal Pola Azhagu -2
Avar Kaalgal pasum pon vellai Thoon pola Azhagu -2- Azhagu
3.Nadaiyaglagu Raja Meanmaiyilum Azhagu
Avar Udai Alagu Paniyilum Penmaiyana Azhagu -2
Thalaiyazhagu Thanga Meanmaiyilum Azhagu
Avar Roobaththin Azhagu
Saronin Roja Pol Azhagu -2
Key Takeaways
- The article features the Tamil Christian song ‘Azhagu En Yesu Azhagu’ written and sung by Bro. A. Sekar.
- The lyrics highlight the beauty of Jesus in various forms and aspects throughout its verses.
- It includes English translations of the original Tamil lyrics for better understanding.
- Several links provide access to similar Tamil Christian songs for further exploration.
Estimated reading time: 2 minutes


