Ummai Pola Yaarum Ille Tamil Christian Song Lyrics, Written and sung by Jonathan Roy – உம்மை போல யாரும்
நீர் செய்த நன்மைகளை என்றும் நினைக்கிறேன்
எனக்காய் நீர் சுமந்த சிலுவை தனை எண்ணி கலங்குகிறேன்
தேவன் நீர் செய்த நன்மைகளை என்றும் நினைக்கிறேன்
எனக்காய் நீ சுமந்த சிலுவை தனை இனி கலங்குகிறேன்
உம்மை போல யாரும் இல்ல -2
உம்மை போல யாரும் இல்ல இயேசுவே
எனக்காக பலியானீர்
என் சாபத்தை நீக்கினீர் -2
என் பாவம் போக்கி
மறு வாழ்வு தந்தீரே
உம் சாட்சியாக
நான் இன்றும் வாழ்வேனே -2 உம்மை போல
உம் அன்பிற்கு இணையாக
வேறு ஒன்றுமே இல்லையே -2
உம்மை போல என்னை
நேசிக்க யாருண்டு
உம் அன்பை எண்ணி
நான் என்றும் பாடுவேன் -2 உம்மை போல
Ummai Pola Yaarum Ille Song Lyrics, உம்மை போல யாரும் பாடல் வரிகள்
Ummai Pola Yaarum Ille Lyrics in English
Theivam Neer Seithar Nanmaigalai Endrum Ninaikiraen
Ennakkai Neer Sumantha Siluvaithanai Enni Kallunggiraen -2x
Ummai Pola Yaarum Ille
Ummai Pola Yaarum Ille
Ummai Pola Yaarum Ille Yeasuvae-2x
Yennakaaga Baliyaneer
Yen Sabatha Neekineer-2x
Yen Paavam Neer Pokeer
Maaru Valve Thanthirae
Um Saatciyaage
Naan Endrum Vaalvenae-2x
Ummai Pola Yaarum Ille
Ummai Pola Yaarum Ille
Ummai Pola Yaarum Ille Yeasuvae-2x
Um Anbeke Inaiyaage
Veere Ondrumae Illaiye-2x
Ummai Pole Ennai
Nesikke Yaar Unde
Um Anbai Enni
Naan Endrum Paaduvaen-2x
Ummai Pola Yaarum Ille
Ummai Pola Yaarum Ille
Ummai Pola Yaarum Ille Yeasuvae-2x
A heartfelt worship anthem declaring that there is no one like our Lord and Savior, Jesus Christ. Jonathan Roy ft. Benny John Joseph
Key Takeaways
- ‘Ummai Pola Yaarum Ille Lyrics – உம்மை போல யாரும்’ is a Tamil Christian song sung by Jonathan Roy.
- The song highlights God’s goodness and the significance of Jesus’ sacrifice.
- It emphasizes that there is no one like Jesus and celebrates His love and grace.
- The lyrics include both Tamil and English translations, making it accessible to a wider audience.
- The song serves as a heartfelt worship anthem for believers.
Estimated reading time: 2 minutes


