Thaayinum Melana Anbu Tamil Christian Song Lyrics, Written and Sung by Pastor.Y.Rajan Thomas- தாயினும் மேலான அன்பு. New Life Elim Church
தாயினும் மேலான அன்பு
என் மேல் நீர் வைத்ததினாலே (2)
தண்டிக்க மனதில்லாமல் கண்டித்து நடத்துகிறீர்
தண்டிக்க மனதில்லாமல் கண்டித்து உணர்த்துகிறீர் (2)
1)என் பாவம் நினையாமல் அக்கிரமம் எண்ணாமல்
பாவி என்றும் தள்ளாமல்
தாவி என்னை அனைத்தீரே (2) தண்டிக்க
2)கிழக்குக்கும் மேற்குக்கும் எவ்வளவு தூரமோ
அவ்வளவு தூரம் என் பாவத்தை அகற்றினீர்(2)
தண்டிக்க
Thaayinum Melana Anbu Song Lyrics, தாயினும் மேலான அன்பு பாடல் வரிகள்
Thaayinum Melana Anbu Lyrics in English
Thaayinum Melana Anbu
En Mel Neer Vaithathinaalae -2
Thandikka Manathillamal Kandithu Nadathukireer
Thandikka Manathillamal Kandithu Unarthukireer -2
1.En Paavam Ninaiyamal Akkiramam Ennamal
Paavi Entrum Thallamal
Thaavi Ennai Anaitheerae -2- Thandikka
2.Kizhakkukkum Mearkkukkum Evvalavu Thooramo
Avvalavu Thooram En Paavaththai Agattrineer -2- Thandikka
Key Takeaways
- The article provides the lyrics for the Tamil Christian song ‘Thaayinum Melana Anbu’ written and sung by Pastor Y. Rajan Thomas.
- It features themes of divine love and forgiveness in the context of Christian faith.
- The lyrics are presented in both Tamil and English for accessibility.
- The article includes links to other related songs and lyrics about divine love in Tamil Christianity.
Estimated reading time: 2 minutes


