யாருமில்லை என்று நான் அழுத – Yarumillai entru naan Tamil Christian song lyrics, Written tune and sung by Selvi Mary Refuge
யாருமில்லை என்று
நான் அழுத போது
தாயை போல என்னை
தேடி வந்த தெய்வம்
இயேசுதான் என் இயேசுதான் – 2
வியாதி படுக்கையிலே
நான் விழுந்த வேளையிலே – 2
காயங்களை ஏற்றவரே
காயங்களை ஆற்றினிரே – 4 – இயேசுதான்
எதிர்காற்று வீசும் நேரம்
என் படகு மூழ்கும் நேரம் – 2
நங்கூரமாய் வந்தவரே
நன்மைகளை தந்தவரே – 4 – இயேசுதான்
வாலிப பாதையிலே
நான் விழுந்த வேளையிலே
அழைத்தவர் வந்தீரே
அன்பு கரம் நீட்டினீரே – 4 – இயேசுதான்
யாருமில்லை என்று நான் அழுத பாடல் வரிகள், Yarumillai entru naan Song Lyrics, Tamil songs
Yarumillai entru naan Lyrics in English
Yarumillai entru naan Alutha pothu
Thaayai pola ennai theadi vanthar deivam
yesuthaan en yesuthaan -2
Viyathi padukkaiyilae
Naan Viluntha vealaiyilae-2
Kaaynagali yeattravarae
kaayangalai attrinirae -4
Ethirkattru veesum nearam
en padagu moolgum nearam-2
nangooramaai vanthavarae
nanmaigalai thanthavarae -4
Vaaliba paathaiyilae
naan viluntha vealaiyilae
alaithavar vantheerae
anbu karam neettineerae -4
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian song ‘யாருமில்லை என்று நான் அழுத – Yarumillai entru naan’.
- It describes the themes of searching for divine help during difficult times, emphasizing the presence and love of Jesus.
- The song illustrates various emotional struggles and the solace found in faith.
- Links to related Tamil Christian songs provide additional resources for readers interested in similar music.
