Parisutharae Engal devamae Lyrics – பரிசுத்தரே எங்கள் தெய்வமே

Jeswin Samuel
Faith Score+1
Faith Score+1

Parisutharae Engal devamae Tamil Christian Song lyrics, Written and sung by Jeswin Samuel – பரிசுத்தரே எங்கள் தெய்வமே

பரிசுத்தரே எங்கள் தெய்வமே
உயர்த்துகிறோம் உந்தன் நாமத்தை-2
நீரே என் தேவன் நீரே என் ராஜன்
உம்மை போல யாருமில்லை
உம்மை உயர்த்திடுவேன்-2

எங்கள் மத்தியில் அசைவாடிடும்
பரிசுத்த நாமத்தை உயர்த்துகிறோம்-2
நீரே என் தேவன் நீரே என் ராஜன்
உம்மை போல யாருமில்லை
உம்மை உயர்த்திடுவேன்-2

எங்களுக்காகவே சிலுவையில் மரித்திரே
என் பாவம் சுமந்திரே என் இயேசுவே-2
நீரே என் தேவன் நீரே என் ராஜன்
உம்மை போல யாருமில்லை
உம்மை உயர்த்திடுவேன்-2

குயவனே உம் கையில்
என்னையே தருகின்றேன்
உம்மை போலவே மாற்றிடுமே-2
நீரே என் தேவன் நீரே என் ராஜன்
உம்மை போல யாருமில்லை
உம்மை உயர்த்திடுவேன்-2

Parisutharae Engal devamae Lyrics, பரிசுத்தரே எங்கள் தெய்வமே பாடல் வரிகள்

Parisutharae Engal devamae Song lyrics in English

Parisutharae Engal devamae
Uyarthugirome undhan naamathai
Neerae en dhevan
Neerae en rajan
Ummai pola yarumillai
Ummai uyarthiduvaen

Engal Mathiyil asaivadidum
Parisutha Naamathai uyarthugirom
Neerae en dhevan
neerae en rajan
Ummai pola yarumillai
Ummai uyarthiduvaen

Engalukagavae Siluvaiyil Marithirae
En paavam sumandhirae en yesuvae
Neerae en dhevan
neerae en rajan
Ummai pola yarumillai
Ummai uyarthiduvaen

Kuyavanae um kaiyil Ennai Tharugiraen
Ummai Pol ennai Maattridumae
Neerae en dhevan
neerae en rajan
Ummai pola yarumillai
Ummai uyarthiduvaen

Key Takeaways

  • The article features the lyrics of the song ‘Parisutharae Engal devamae’ in Tamil.
  • It includes a translation of the song lyrics into English.
  • The song emphasizes devotion and praise towards God, referring to Him as both king and savior.
  • The article also provides links to related song lyrics and resources.

Estimated reading time: 2 minutes

1 Comment

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo