என்னை நேசித்து எனக்காய் – Ennai Nesithu Enakkai Jeevan Thantheer Um Anbai Andri Veru Yethum Illaye Tamil Christian Song Lyrics Sung By. Janesha James G.
Ennai Nesithu Enakkai Christian Song Lyrics in Tamil
என்னை நேசித்து எனக்காய் ஜீவன் தந்தீர்
உம் அன்பையன்றி வேறு ஏதும் இல்லையே
இந்த உலகத்தில் நான் நம்பினோர் பலர்
ஆனால் ஒருவரும் என் துணையாய் நிற்கவில்லையே
இயேசுவே…. உம்மைப்போல நேசிக்க
இயேசுவே…. இந்த உலகில் யாருண்டு-2
1.பாவியான என்னையும் தேடி வந்தீர்
கல்லான இருதயம் தசையாய் மாற செய்தீர்
என்னை நேசித்து உம் பிள்ளையாய் மாற்றி விட்டீர்
உம் தோளின் மீது சுமந்து கொண்டீர்
இயேசுவே…. உம்மைப்போல நேசிக்க
இயேசுவே…. இந்த உலகில் யாருண்டு-2
2. குப்பையில் இருந்த என்னையும் தேடி வந்தீர்
என் நாற்றம் எல்லாம் போக்கி தூய்மையாக்கினீர்
என்னை நேசித்து உம் பிள்ளையாய் மாற்றி விட்டீர்
உம் தோளின் மீது சுமந்து கொண்டீர்
இயேசுவே…. உம்மைப்போல நேசிக்க
இயேசுவே…. இந்த உலகில் யாருண்டு-2
என் தாயாய்
என் தகப்பனாய்
என் நண்பனாய்
என்னை மறவாமல் எந்நாளும் நடத்தினீர்-2
என்னை மறவாமல் எந்நாளும் நடத்தினீர்
என்னை நேசித்து எனக்காய் lyrics, Ennai Nesithu Enakkai lyrics, Christian Song Lyrics
Ennai Nesithu Enakkai Christian Song Lyrics in English
Ennai Nesithu Enakkai Jeevan Thantheer
Um Anbai Andri Veru Yethum Illaye
Intha Ulagathil Naan Nambinor Palar
Aanal Oruvarum En Thunayaai Nirkka Villaye
Yesuve…. Ummai Pola Nesikka
Yesuve…. Intha Ulagil Yaarundu-2
Paaviyaana Ennayum Thedi Vantheer
Kallaana Irudhayam Thasaiyaai Maara Seitheer
Ennai Nesithu Um Pillayaai Maatri Vitteer
Um Tholin Meedhu Sumanthu Kondeer
Yesuve…. Ummai Pola Nesikka
Yesuve…. Intha Ulagil Yaarundu-2
Kuppaiyilirundha Ennayum Thedi Vantheer
En Naatram Ellam Poki Thooymaiyaakkineer
Ennai Nesithu Um Pillayaai Maatri Vitteer
Um Tholin Meedhu Sumanthu Kondeer
Yesuve…. Ummai Pola Nesikka
Yesuve…. Intha Ulagil Yaarundu-2
En Thaayaai
En Thagappanaai
En Nanbanaai
Ennai Marvaamal Ennalum Nadathineer-2
Ennai Marvaamal Ennalum Nadathineer
#christianmedias
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘என்னை நேசித்து எனக்காய் – Ennai Nesithu Enakkai’.
- The song expresses themes of love, redemption, and divine support from Jesus.
- It includes verses that highlight the transformation and care received from Jesus.
- The lyrics are provided in both Tamil and English for broader understanding.
- Users can easily access and search for the song under the hashtag #christianmedias.
Estimated reading time: 2 minutes

