Thuthiyungal Thuthiyungal Tamil christian Song Lyrics, Written and Sung by Pr. Immanuel (Pallikaranai) – துதியுங்கள் துதியுங்கள்
துதியுங்கள் துதியுங்கள் தேவனை துதியுங்கள்
ராஜாதி ராஜாவை
சகலமும் படைத்தவர் சகலமும் ஆள்பவர்
இயேசுவை துதியுங்கள்
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா (4)
1. சூரிய சந்திரரே நட்சத்திர கூட்டமே (2)
வானாதி வானங்களே
இயேசுவை துதியுங்கள் துதியுங்கள்
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா (2)
2. ஆகாய மண்டலமே பூமியிலுள்ளவையே
மகா மச்சங்களே இயேசுவை துதியுங்கள்.. (2)
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா (2)
3. அக்கினி கல்மழையே பூமியின் ராஜாக்களே
சகல ஜனங்களே இயேசுவை துதியுங்கள்
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா (2)
4. ஆளும் பிரபுக்களே மூப்பர் வாலிபரே..(2)
புத்தியுள்ள கன்னிகையே இயேசுவை துதியுங்கள் (2)
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா (2)
Thuthiyungal Thuthiyungal Song Lyrics, துதியுங்கள் துதியுங்கள் பாடல் வரிகள்
Thuthiyungal Thuthiyungal Lyrics in English
Thuthiyungal Thuthiyungal Devanai Thuthiyungal
Rajathi Rajavai
Sagalamum Padaithavar Sagalamum Aalbavar
Yesuvai Thuthiyungal
Alleluya Alleluya
1.Sooriya Santhirarae Natchathira Koottamae -2
Vanathi Vanangaale
Yesuvai Thuthiyungal Thuthiyungal
Alleluya Alleluya Alleluya Alleluya
2.Agaya mandalamae Boomiyilullavaikalaiyae
Maha Machangalae Yesuvai Thuthiyungal -2
Alleluya Alleluya Alleluya Alleluya
3.Akkini Kalmazhiyae Boomiyin Rajakkalae
Sagala Jananagalae Yesuvai Thuthiyungal -2
Alleluya Alleluya Alleluya Alleluya
4.Aalum Pirabukkalae Mooppar Valibarae -2
Bakthiyulla Kannikaiyae Yesuvai Thuthiyungal -2
Alleluya Alleluya Alleluya Alleluya
Bethesda Revival Ministries
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
Key Takeaways
- The article features the Tamil Christian song ‘Thuthiyungal Thuthiyungal’ sung by Pr. Immanuel.
- It includes the full lyrics in Tamil and a brief English translation.
- The song is a praise to Jesus, celebrating His glory and majesty through multiple verses.
- Published by World Tamil Christians, the article provides links to related songs and resources.
Estimated reading time: 2 minutes

