கர்த்தரை துதியுங்கள் அவர் என்றும் – Kartharai Thuthiyungal Avar Entrum Jebathotta Jeyageethangal song lyrics, written tune and sung by Father Berchmans.
கர்த்தரை துதியுங்கள்
அவர் என்றும் நல்லவர்
அவர் பேரன்பு என்றுமுள்ளது
- ஒருவராய் மாபெரும்
அதிசயங்கள் செய்தாரே
வானங்களை ஞானமாய்
உண்டாக்கி மகிழ்ந்தாரே
இன்று போற்றி புகழுவோம்
நாம் உயர்த்தி மகிழுவோம் – 2
- பகலை ஆள்வதற்கு
கதிரவனை உண்டாக்கினார்
இரவை ஆள்வதற்கு
சந்திரனை உண்டாக்கினார் - செங்கடலை இரண்டாக
பிரித்து நடக்கச் செய்தார்
பார்வோனையும் படைகளையும்
அதிலே மூழ்கடித்தார் - வனாந்திரப் பாதையில்,
ஜனங்களை நடத்திச் சென்றார்
எதிரியின் கையினின்று,
விடுவித்துக் காத்துக்கொண்டார் - தாழ்மையில் இருந்த
நம்மையெல்லாம் நினைவுகூர்ந்தார்
உடல் கொண்ட அனைவருக்கும்
உணவு ஊட்டுகிறார்.
Kartharai Thuthiyungal Avar Entrum song lyrics in english
Kartharai Thuthiyungal
Avar Entrum Nallavar
Avar Pearnbu Entrumullathu
1.Oruvaraai maaperum
Athisayangal seitharae
Vaanangalai ganamaai
Undakki magilntharae
Intru pottri pugaluvom
Naam uyarthi magiluvom-2
2.Pagalai Aalvatharkku
Kathiravanai undakkinaar
Iravai Aalvatharkku
Santhiranai Undakkinaar
3.Sengadalai Erandaga
Pirithu nadakka seithaar
Paarvonaiyum padaikalaiyum
Athilae Moolkadithaar
4.Vanathira paathaiyilae
Janangalai Nadathi sentraar
Ethiriyin kaiyinintru
Viduvithu kaathukondaar
5.Thaazhmaiyil iruntha
Nanmaiyellaam ninaivu koornthaar
Udal konda anaivarukkum
unavu oottukintraar
Kartharai Thuthiyungal Avar Entrum lyrics, Kartharai Thuthiyungal Avar lyrics, Kartharai thuthiyungal lyrics, Jebathotta Jeyageethangal vol 25 songs
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article features the lyrics to the song ‘கர்த்தரை துதியுங்கள் அவர்’ – Kartharai Thuthiyungal Avar, sung by Father Berchmans.
- It describes God’s greatness through various acts like creating the sun and moon.
- The song emphasizes worship and praise to God for His goodness and miracles.
- Key themes include humility, divine provision, and guidance.
- The lyrics are available in both Tamil and English, highlighting their significance.


