துதியுங்கள் துதியுங்கள் – Thuthiyungal Thuthiyungal Lyrics

Faith Score+2
Faith Score+2

துதியுங்கள் துதியுங்கள் – Thuthiyungal Thuthiyungal Tamil Christian Thuthi Christian song Lyrics

துதியுங்கள் துதியுங்கள் துதியுங்கள்
கர்த்தரை துதியுங்கள்
ஓசையுள்ள கைத்தாளத்தோடு -2
கர்த்தரைத் துதியுங்கள் -2

1. பூமியின் குடிகளே நம் கர்த்தரைத் துதியுங்கள்
கிருபையாய் நடத்தினார் நம் தேவனைத் துதியுங்கள் -2
– அவர் நல்லவர் சர்வ வல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளது

2. தாழ்மையில் உயர்த்தினார் நம் கர்த்தரைத் துதியுங்கள்
தூக்கி எடுத்தாரே நம் தேவனைத் துதியுங்கள் -2
– அவர் நல்லவர்

3. பாவங்கள் போக்கினார் நம் கர்த்தரைத் துதியுங்கள்
நோய்களை நீக்கினார் நம் தேவனைத் துதியுங்கள் -2
– அவர் நல்லவர்

4. இரக்கம் உள்ளவர் நம் கர்த்தரைத் துதியுங்கள்
இதுவரை உதவின எபிநேசரைத் துதியுங்கள் -2
– அவர் நல்லவர்

துதியுங்கள் துதியுங்கள் பாடல் வரிகள், Thuthiyungal Thuthiyungal lyrics

Thuthiyungal Thuthiyungal song lyrics in English

Thuthiyungal Thuthiyungal Thuthiyungal
Kartharai Thuthiyungal
Oosaiyulla Kaithalathodu-2
Kartharai Thuthiyungal -2

1.Boomiyin Kudikalae Nam Kartharai Thuthiyungal
kirubaiyaai Nadathinaar Nam Devanai Thuthiyungal -2
Avar Nallavar Sarva vallavar
Avar Kirubai Entrumullathu

2.Thazhmaiyil Uyarthinaar Nam Kartharai Thuthiyungal
Thookki Edutharae Nam Devanai Thuthiyungal -2 – Avar Nallavar

3. Paavangal pokkinaar Nam Kartharai Thuthiyungal
Noaikalai Neekkinaar Nam Devanai Thuthiyungal -2 – Avar Nallavar

4.Irakkam ullavar Nam Kartharai Thuthiyungal
Ithuvarai Uthavina Ebinesarai Thuthiyungal -2- Avar Nallavar

 

Estimated reading time: 2 minutes

Key Takeaways

  • The article presents the lyrics for the Tamil Christian song ‘துதியுங்கள் துதியுங்கள் – Thuthiyungal Thuthiyungal’.
  • The song emphasizes praising the Lord for His goodness and mercy.
  • It includes multiple verses highlighting God’s attributes and actions, encouraging worship.
  • Links to related songs and resources are provided for further exploration.
We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo