Eppadi Nandri Solven Lyrics – எப்படி நன்றி சொல்வேன்

Faith Score0
Faith Score0

Eppadi Nandri Solven Tamil Christian Song Lyrics, Written and Sung by Robertson Jayakaran – எப்படி நன்றி சொல்வேன்

எந்நாளும் உந்தன் புகழ் பாட வாஞ்சிக்கின்றேன்
என் வாழ்வில் நீர் வந்ததால்
நீர் செய்த நன்மைகளை எண்ணி எண்ணியே
பிரமித்து நான் நிற்கின்றேன்

இயேசுவே, என் ராஜனே
நீரே என் நல் மீட்பரே
எந்நாளுமே பாடுவேன்

எந்நாளும் உந்தன் புகழ் பாட வாஞ்சிக்கின்றேன்
என் வாழ்வில் நீர் வந்ததால்
நீர் செய்த நன்மைகளை எண்ணி எண்ணியே
பிரமித்து நான் நிற்கின்றேன்
எப்படி நன்றி சொல்வேன் (இயேசுவே )- 2

1. என் பாவம் போக்கவே, உம்மையே தந்தீரே
எனக்காய் இரத்தம் சிந்தினீரே
என்னையும் உம்முடனே சேர்த்துக் கொள்ளவே
எனக்காய் பலி ஆனீரே
எப்படி நன்றி சொல்வேன் – 2

2. உம்மையே பின் செல்ல என்னையே தந்தேனே
உம் சேவை எந்தன் வாஞ்சையே
தொலைந்து போன என்னைத் தேடி வந்தீரே
நித்திய ஜீவன் தந்தீரே
எப்படி நன்றி சொல்வேன் – 2

Eppadi Nandri Solven Song Lyrics, எப்படி நன்றி சொல்வேன் பாடல் வரிகள்

Eppadi Nandri Solven Lyrics in English

Ennalum undhan pugazh paada vaanjikkinraen
En vazhvil Neer vandhadhaal
Neer seidha nanmaigalai enni enniye
Brammitthu naan nirkinraen
En Yesuve, en Raajane
Neerae en nal meetpare
Ennalume paaduvaen

Ennalum undhan pugazh paada vaanjikkinraen
En vazhvil Neer vandhadhaal
Neer seidha nanmaigalai enni enniye
Brammitthu naan nirkinraen
Eppadi nanri solvaen – 2

1. En paavam pokkavae, ummaye thandheere
Enakkai ratham sindhineere
Ennaiyum Ummudane sertthuk kollave
Enakkai bali aanire
Eppadi nanri solvaen (Yesuve) – 2

2. Ummaiye pin sella, ennaiye thandhene
Um sevai endhan vaanjaiye
Tholaindhu pona ennai thedi vandheere
Nithiya jeevan thandheere
Eppadi nanri solvaen (Yesuve) – 2

Estimated reading time: 2 minutes

Key Takeaways

  • The article features lyrics of the Tamil Christian song ‘Eppadi Nandri Solven’, written and sung by Robertson Jayakaran.
  • The song expresses gratitude to Jesus for his blessings and mercies in life.
  • The lyrics repeat themes of worship, reflection, and thankfulness.
  • English translations of the lyrics are also provided to help non-Tamil speakers understand the meaning.

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo