Unnai Seerpaduthi Lyrics – உன்னை சீர்படுத்தி

Faith Score0
Faith Score0

Unnai Seerpaduthi Tamil Christian Song Lyrics Written,Tune & Sung By, Rev.Saathveek Raju Featuring by Pas.Asborn Sam- உன்னை சீர்படுத்தி

உன்னை சீர்படுத்தி
உன்னை ஸ்திரப்படுத்தி
உன்னை பெலப்படுத்தி
நிலை நிறுத்துவார்-2

பொய் சொல்ல அவர் மனிதன் அல்லவே
மனம் மாற மனுபுத்திரன் அல்லவே -2

உன்னை அழைத்தவர் உண்மையுள்ளவர்(2)

1.ஆபத்து காலத்தில் உம்மை அழைத்தேன்
ஆவலுடன் என்னை தேடி வந்தீரே
கால்கள் தள்ளாடி விழுந்த போதிலும்
தூதர்கள் கொண்டு என்னை தாங்கி வந்தீரே-2

விலகாமல் என்னை தாங்கி வந்தீரே
துணையாக என்னை ஆதரித்தீரே-2
உன்னை அழைத்தவர் உண்மையுள்ளவர்(2)

2.பஞ்ச காலத்தில் உம்மை நோக்கினேன்
எந்தன் பாத்திரம் நிரம்ப செய்தீரே
அவமான நிலை நெருங்க விடாமல்
அலங்கார வாழ்வு எனக்கு தந்தீரே -2

சோர்ந்து போகாமல் காத்துக்கொண்டீரே
இருக்கின்ற பலத்தோட நடக்க செய்தீரே -2
உன்னை அழைத்தவர் உண்மையுள்ளவர்(2)

Unnai Seerpaduthi Song Lyrics, உன்னை சீர்படுத்தி பாடல் வரிகள்

Unnai Seerpaduthi Lyrics in English

Unnai Seerpaduthi
Unnai Sthirapduthi
Unnai Belapaduthi
Nilai Niruthuvaar -2

Poi Solla Avar Manithan Allavae
Manam Maara Manuputhiran Allavae -2

Unnai Alaithavar Unmaiyullavar -2

1.Aabathu Kaalathil Ummai Alaithean
Avaludan Ennai Thedi Vantheerae
Kaalgal Thalladi Viluntha Pothilum
Thoothargal Kondu Ennai Thaangi Vantheerae -2

Vilagamal Ennai Thaangi Vantheerae
Thunaiyaga Ennai Aatharitheerae -2
Unnai Alaithavar Unmaiyullavar -2

2.Panja Kaalathil Ummai Nokkinen
Enthan paathiram Niramba seitheerae
Avamana Nilai Nerunga Vidamal
Alangara Vaalvu Enakku Thantheerae -2

Sornthu pogamal Kaathukondeerae
Irukkintra Balathodae Nadakka Seitheerae -2
Unnai Alaithavar Unmaiyullavar -2

Key Takeaways

  • The article presents the lyrics for the Tamil Christian song ‘Unnai Seerpaduthi’, written and sung by Rev. Saathveek Raju.
  • The song emphasizes themes of support and truth, repeating the phrase about the unwavering nature of the caller.
  • It includes two verses that narrate experiences of seeking help during difficult times.
  • The full lyrics are available in both Tamil and English for broader understanding.
  • Links to related Tamil Christian songs are also provided at the end of the article.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo