Nenjamae Veenaai Sornthu Pogathae Tamil Christian Song Lyrics, Written and Sung by Eva. David Ponnusamy – நெஞ்சமே வீணாய் சோர்ந்து
நெஞ்சமே வீணாய் சோர்ந்து போகாதே
தஞ்சம் இயேசு இருக்கையில் தளர்ந்து விடாதே
வஞ்சகன் வீசும் வலையில் விழாதே
பஞ்சகாயன் உன்னை பாதுகாப்பாரே
1. சோதனை பலவாய் சூழ்ந்திடும் நேரம்
வேதனை விதம் விதம் வந்திடும் காலம்
தீதனைத்தும் திரு சிலுவையில் தொங்கும்
நாதனை நினைத்திடில் நாசமாய் போகும்
2. பெற்றவரும் பெண்டு பிள்ளைகளும் மிக
உற்றவரும் உயிர் தோழர்களானோரும்
பற்றற்றவராய் பழகிடும் போதும்
மற்றவர் செய்கையால் மனங்கலங்காதே
3. கஷ்டங்கள் வருங்கால் களிப்பாக எண்ணு
இஷ்டமுடன் ஜெபம் எந்நேரம் பண்ணு
நஷ்டங்கள் வந்தாலும் நலமென்று சொல்லு
துஷ்டனின் சூழ்ச்சியை தூயனால் வெல்லு
4. நியாயமில்லாமல் குற்றம் காண்போர்கள்
நியாயத்தீர்ப்பின் நாள் வெட்கம் கொள்வார்கள்
தூயவன் முன் உன் சிறு இருதயம்
மாயமும் மாசும் இல்லாதானால் போதும்
5. இயேசுவின் சிந்தையிருந்திட வேண்டும்
இயேசுவின் ஆவியில் இயங்கிட வேண்டும்
இயேசுவை போல் எல்லாம் சகித்திட வேண்டும்
இயேசுவின் கிருபையை பெற்றிட வேண்டும்
Nenjamae Veenaai Sornthu Pogathae Song Lyrics, நெஞ்சமே வீணாய் சோர்ந்து பாடல் வரிகள்
Nenjamae Veenaai Sornthu Pogathae Lyrics in English
Nenjamae Veenaai Sornthu Pogathae
Thanjam Yesu Irukkaiyil Thalarnthu Vidathae
Vanjagan Veesum Valaiyil Vizhathae
Panj Sahayan Unnai Paathukapparae
1.Sothanai Palavaai Soolnthidum Neram
Vedhanai Vitham Vitham Vanthidum Kaalam
Theethanaithum Thiru Siluvaiyil Thongum
Naathanai Ninaithidil Naasamaai pogum
2.Pettravarum Pendu Pillaikalum Miga
Uttravarum Uyir Thozharkalanorum
Pattravaraai Pazhagidum Pothum
Mattravar Seikkaiyaal Manankalangathae
3.Kastangal varunkaal Kalippaga Ennu
Istamudan Jebam Enneram Pannu
Nastangal Vanthalum Nalamentru Sollu
Thustanin Soolchiyai Thooyanaal Vellu
4.Niyaymillamal Kuttram Kaanborgal
Niyatheerppin Naal Vetkam Kolvaargal
Thooyavan Mun Un Siru Irudhayam
Maayamum Maasum Illathanaal pothum
5.Yesuvin Sinthaiyirunthida Vendum
Yesuvin Aaviyil Iyangida Vendum
Yesuvai Pol Ellaam Sagithida Vendum
Yesuvin Kirubaiyai pettrida Vendum
Eva.டேவிட் பொன்னுசாமி
R-16 Beatk T-90 Cm 4/4
Key Takeaways
- The article presents the Tamil Christian song ‘Nenjamae Veenaai Sornthu Pogathae’, written and sung by Eva. David Ponnusamy.
- The lyrics discuss themes of faith, resilience, and divine protection in difficult times.
- The song emphasizes not losing hope and encourages prayer during hardships.
- Additionally, the article includes a translation of the lyrics into English for broader accessibility.
- Links to related Tamil Christian songs are also provided for further listening.
Estimated reading time: 2 minutes

