Nambuven en yesu oruvarai Tamil christian song lyrics – நம்புவேன் என் இயேசு ஒருவரை
நான் நிற்கும் பூமி நிலைகுலைந்து அழிந்தாலும்
என் நம்பிக்கையின் அஸ்திபாரம் அசைந்தாலும் – (2)
நான் நம்புவதற்கு ஒன்றுமில்லை என்றாலும்
நம்புவேன் என் இயேசு ஒருவரை – (2)
நம்புவேன் என் இயேசு ஒருவரை – (4)
2. என் பாதை எல்லாம் அந்தகாரம் சூழ்ந்தாலும்
வாழ்க்கை முடிந்தது மறுவாழ்வு இல்லை என்றாலும் – (2)
என்னை தேற்றுவதற்கு யாருமில்லை என்றாலும்
நம்புவேன் என் இயேசு ஒருவரை – (2)
நம்புவேன் என் இயேசு ஒருவரை – (4)
Nambuven en yesu oruvarai Lyrics, Tamil christian song lyrics, நம்புவேன் என் இயேசு ஒருவரை Lyrics
Nambuven Yen Yesu Oruvarai song lyrics in english
1. Naan nirkum boomi nilaikulaindhu azhindhaalum
En nambikkaiyin asthibaaram asaindhaalum – (2)
Naan nambuvadharku ondrumillai endraalum
Nambuvaen en yaesu oruvarai -(2)
Nambuvaen en yaesu oruvarai -(4)
2. En paadhai ellaam andhagaaram soozhndhaalum
Vaazhkai mudindhadhu maruvaazhvu illai endraalum -(2)
Ennai thaetruvadharku yaarumillai endraalum
Nambuvaen en yaesu oruvarai -(2)
Nambuvaen en yaesu oruvarai -(4)
Naan nirkum boomi song lyrics
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘Nambuven en yesu oruvarai’.
- It emphasizes themes of faith and resilience despite challenges and darkness.
- The song consists of repeated refrains and highlights unwavering belief in Jesus.
- Lyrics are provided both in Tamil and English for accessibility.
- The keyphrase is ‘Naan nirkum boomi song lyrics’, related to the song’s content.
Estimated reading time: 2 minutes

