நம்புவேன் என் இயேசு – Nambuvaen En Yesu Enakkai Yaavum Seivaar Nambuvaen Enakaaga Tamil Christian Song Lyrics Sung By. John Benny, Joel Thomasraj.
Nambuvaen Christian Song Lyrics in Tamil
நம்புவேன் என் இயேசு என்னகை யாவும் செய்வர்
நம்புவேன்
எனகாக வழியை தோன்றா செய்வர்
நம்புவேன்
என் இயேசு எனக்கை யுத்தம் செய்தவர் (2)
நம்புவேன்
என் சத்துரு முன் உயர்திடுவார்
நம்புவேன்
என்னை கடைசி வரை நடதி செல்வார்
நம்புவேன்
என் இயேசு எனக்கை யுத்தம் செய்தவர் (2)
எல்ஷத்தை சர்வ வல்லவர்
எலோஹிம் என்றும் வாழ்பவர்
எபினேசர் என்னோடு வருபவர்
இம்மானுவேல் என்னோடு இருப்பவர்
ஆரத்திபேன் (3)
என் இயேசுவை
பெலத்தினாலும் அல்லவே
பராக்கிரமத்தாலும் அல்லவே
உம் ஆவியால் நீர் செய்து முடிப்பேரே
நம்புவேன் என் இயேசு song lyrics, Nambuvaen John Benny Song Lyrics, Tamil songs
Nambuvaen Christian Song Lyrics in English
Nambuvaen
En Yesu Enakkai Yaavum Seivaar
Nambuvaen
Enakaaga Vazhiyai Thondra Seivaar
Nambuvaen
En Yesu Enakkai Yutham Seithiduvar (2)
Nambuvaen
En Sathuru Mun Uyarthiduvar
Nambuvaen
Ennai Kadaisi Varai Nadathi Selvaar
Nambuvaen
En Yesu Enakkai Yutham Seithiduvar (2)
Elshaddai Sarva Vallavar
Elohim Endrum Vazhbavar
Ebenezer Ennodu Varubavar
Immanuel Ennodu Irupavar
Aarathipaen (3)
En Yesuvai
Belathinalum Allavae
Barakramathalum Allavae
Um Aaviyaal Neer Seithu Mudipeerae
#christianmedias
Key Takeaways
- The article features the Tamil Christian song ‘Nambuvaen En Yesu,’ sung by John Benny and Joel Thomasraj.
- It includes the lyrics in both Tamil and English, emphasizing faith in Jesus.
- Key themes of the song include trust in Jesus and His guidance throughout life.
Estimated reading time: 2 minutes


