Muthartperanavar Lyrics – முதற்பேரானவர்

Faith Score0
Faith Score0

Muthartperanavar Tamil Christian Song Lyrics, Written,Composed and Sung by Kingsly Sivapragasam  – முதற்பேரானவர்

முதற்பேரானவர், மூலைக்கல்லானவர்
வார்த்தை வடிவாய் வந்தவர், வானம் பூமியைபடைத்தவர்
வார்த்தை வடிவாய் வாழ்பவர், வானம் பூமியைஆழ்பவர்
வல்லமை உடையவர், நான் வாழ்த்திட காரணர்

ஆராதனை ஆராதனை
ஆராதனை என் ஆயுள் முடியும்வரை – 2

அகில உலகமும் அனைத்து உயிர்களும் வார்த்தையால்உருவாக்கினார்
அறிவுக்கெட்டாத அதிசயங்களை வானங்களில்விரித்தார் – II
கர்த்தர் வார்த்தையின் வல்லமை அறிந்தவர்எவருமில்லை
அவர் கரங்களின் கிரியைகள் புரிந்தவர்எங்குமில்லை

வானமும் பூமியும் ஒழிந்தாலும் தேவ வார்த்தைகள்ஒழிந்திடாதே
கர்த்தரின் யோசனை திட்டங்கள் செயல்கள் சிந்திக்கஇயலாததே
அவர் ஞானத்தை அறிந்தவர் என்றென்றும்இருந்ததில்லை
அவர் வழிகளை புரிந்தவர் உலகினில்எவருமில்லை

Muthartperanavar Song Lyrics, முதற்பேரானவர் பாடல் வரிகள்

Muthartperanavar Lyrics in English

Mutharperaanavar, Mulaikallaanavar
Vaarthai Vadivaai Vanthavar Vaanam Boomiyai Padaithavar
Vaarthai Vadivaai Vaalbhavar Vaanam Boomiyai Aalbhavar
Vallamai Udaiyavar Naan Vaalthida Kaaranar

Aaraathanai Aaraathanai
Aaraathanai En Aayul Mudiyumvarai

Agila Ulagamum Anaiththu Uyirgalum
Vaarthaiyaal Uruvaaginaar
Arivukkettaatha Athisayangalai
Vaanangalil Virithaar
Karthar Vaarthaiyin Vallamai
Arinthavar Evarumillai
Avar Karangalin Kiriyaigal
Purinthavar Engumillai

Vaanamum Boomiyum Olindhaalum
Deva Vaarthaigal Olindhidaathe
Kartharin Yosanai Thittangal Seyalgal
Sindhikka Iyalaathathe
Avar Gnaanathai Arinthavar
Endrendrum Irunthathillai
Avar Vazhigalai Purinthavar
Ulaginil Evarumillai

 

Eva. Kingsly Sivapragasam,
JESUS LOVES GOSPEL MINISTRY

Key Takeaways

  • The article presents the Tamil Christian song lyrics for ‘Muthartperanavar’ written and composed by Kingsly Sivapragasam.
  • Key themes in the lyrics include worship, divine creation, and the power of God’s word.
  • The song emphasizes God’s omnipresence and omnipotence, highlighting that His word endures forever.
  • An English translation of the lyrics is also provided for better understanding.
  • The song is associated with the Jesus Loves Gospel Ministry.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo