Nalla Parvathamae Tamil Christian Song Lyrics, Written and sung by The Most Rev. Dr. S. Gnanaprahasam, Archbishop – நல்ல பர்வதமே
ஒத்தாசை வரும் நல்ல பர்வதமே
உமக்குத்தான் ஆராதனை ஆராதனையே
உயர்ந்த அனுகூலமானவரே
உமக்குத்தான் ஆராதனை ஆராதனையே
என் பூரண சற்குணரே
என்னை போஷித்து காப்பவரே
என் ஐஸ்வர்ய சம்பன்னரே
என் அற்புதமானவரே – 2
உமக்கு ஆயிரம் ஸ்தோத்திர பலிகள் செலுத்தி
ஆராதனை செய்திடுவேன்
உமக்கு ஆயிரமாயிரம் ஸ்தோத்திரம் செலுத்தி
ஆராதனை செய்திடுவேன்
1. இல்லாதவைகளை இருக்கிறதைப் போல்
அழைக்கும் தேவனே – 2
இரட்டிப்பான நன்மைகளைத் தரும்
யெகோவாயீரே
உமக்கு ஆயிரம் ஸ்தோத்திர பலிகள் செலுத்தி
ஆராதனை செய்திடுவேன்
உமக்கு ஆயிரமாயிரம் ஸ்தோத்திரம் செலுத்தி
ஆராதனை செய்திடுவேன்
என் பூரண சற்குணரே
2. பலி செலுத்த ஆட்டுக்குட்டி
இல்லை என்றாலும் – 2
பர்வதத்தில் பார்த்துக்கொண்ட
யெகோவாயீரே
உமக்கு ஆயிரம் ஸ்தோத்திர பலிகள் செலுத்தி
ஆராதனை செய்திடுவேன்
உமக்கு ஆயிரமாயிரம் ஸ்தோத்திரம் செலுத்தி
ஆராதனை செய்திடுவேன்
என் பூரண சற்குணரே
3. திருமணத்தில் திராட்சை ரசம்
இல்லை என்றாலும் – 2
ருசி தந்து திருப்தி செய்த
யெகோவாயீரே
உமக்கு ஆயிரம் ஸ்தோத்திர பலிகள் செலுத்தி
ஆராதனை செய்திடுவேன்
உமக்கு ஆயிரமாயிரம் ஸ்தோத்திரம் செலுத்தி
ஆராதனை செய்திடுவேன்
என் பூரண சற்குணரே
Nalla Parvathamae Song Lyrics, நல்ல பர்வதமே பாடல் வரிகள்
Nalla Parvathamae Lyrics in English
Othasai Varum Nalla Parvathamae
Umakkuthaan Aarathanai Aarathaniyae
Uyarntha Anukoolamanavarae
Umakkuthaan Aarathanai Aarathanaiyae
En Poorana Sargunarae
Ennai poshithu Kappavarae
En Aiswarya Sambannarae
En Arputhamanavarae -2
Umakku Aayiram Sthothira Paligal Seluthi
Aarathanai Seithiduvean
Umakku Aayiramayiram Sthothiram Seluthi
Aarathanai Seithiduvean
1.Illathavaigalai Irukkirathai pol
Alaikkum Devanae -2
Rattipaana Nanmaikalai Tharum Yehova Yeerae – Umakku Aayiram
2.Pali Selutha Aattukutti Illai Entralaum -2
Parvathathil Paarthukonda Yehovayeerae – Umakku Aayiram
3.Thirumanathil Thiratchai Rasam Illai Entralaum -2
Rusi Thanthu Thirupthi Seitha Yehovayeerae – Umakku Aayiram
The Most Rev. Dr. S. Gnanaprahasam, Archbishop The Synod of Rhema Revival Church Ministries
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
Key Takeaways
- The article features the Tamil Christian song ‘Nalla Parvathamae’ with lyrics written and sung by The Most Rev. Dr. S. Gnanaprahasam.
- It includes the original Tamil lyrics along with their English translation for better understanding.
- The song expresses themes of worship and devotion, highlighting the greatness of God.
- The article ends with links to other Tamil Christian songs and resources for further exploration.
Estimated reading time: 2 minutes


