Yacobe un koodarangalum Tamil Christian Song Lyrics, Composed by REV. P. G. S. MANO & Sung by P.S.Judah Benhur – யாக்கோபே உன் கூடாரங்களும்
கண் திறக்கப்பட்டவன் விளம்புகிறதாவது
யாக்கோபே உன் கூடாரங்களும்
இஸ்ரவேலே உன் வாசஸ்தலங்களும்
எவ்வளவு அழகானவைகள் – (அது)
இஸ்ரவேலை ஆசீர்வதிப்பதே கர்த்தருக்குப் பிரியம் (2) அவரை ஏற்றுக்கொண்ட நமக்குத் தானே புரியும்
நம்மால் தானே இந்த நாட்டுக்கு விடியும் – ஜனமே
நம்மால் தானே இந்தியாவுக்கு விடியும் – ஜனமே
அவைகள் பரவிப்போகிற ஆறுகளைப்போலவும் ம்…ம்…ம்… ஆ… ஆ… ஆ… ஆ… லலலலலலல லலல லலலலலலல
அவைகள் பரவிப்போகிற ஆறுகளைப்போலவும்
நதியோரங்களில் உள்ள தோட்டங்களைப்போலவும் கர்த்தர் நாட்டின சந்தன மரங்கள் போலவும்
தண்ணீர் அருகே கேருது விருட்சங்கள் போலவும் இருக்கிறது இருக்கிறது
அவர்களுடைய நீர்ச்சால்களிலிருந்து தண்ணீர் பாயும் அவர்களுடைய வித்து திரளான தண்ணீர்களில் பரவும் அவர்களுடைய ராஜா ஆகாகை பார்க்கிலும் உயர்வான் அவர்களுடைய ராஜ்யம் மேன்மை அடையும்
இயேசுவை அறிந்தால் வாழ்வில் நிம்மதி பெருகும்
இயேசுவை அறிந்த நம் வாழ்வில் நிம்மதி பெருகும்
இஸ்ரவேலை ஆசீர்வதிப்பதே கர்த்தருக்குப் பிரியம் இந்தியாவை ஆசீர்வதிப்பதே கர்த்தருக்குப் பிரியம் தமிழ்நாட்டை ஆசீர்வதிப்பதே கர்த்தருக்குப் பிரியம் தீவுகளை ஆசீர்வதிப்பதே கர்த்தருக்குப் பிரியம்
தேசங்களை ஆசீர்வதிப்பதே கர்த்தருக்குப் பிரியம்
அவரை ஏற்றுக்கொண்ட நமக்குத் தானே புரியும்
நம்மால் தானே இந்த நாட்டுக்கு விடியும்- ஜனமே
Yacobe un koodarangalum Song Lyrics, யாக்கோபே உன் கூடாரங்களும் பாடல் வரிகள்
Yacobe un koodarangalum Song Lyrics in English
Kan Thirkkapattavan Vilambukirathavathu
Yacobe un koodarangalum
Isravelae Un Vaasasthalangalaum
Evvalavu Alaganavaigal – Athu
Isravelai Aaseervathippathae Kartharukku Piriyam -2
Avarai Yeattrukonda Namakku Thanae Puriyum
Nammaal Thanae Intha Naattkku Vidiyum Janamae
Nammal Thanae Indiyavukku Vidiyum – Janamae
Avaigal Paravipogira Aarukalai Polavaum -2
Nathiyorangalil Ulla Thottanakalai Polavum
Karthar Naattina Santhana Marangal Polavum
Thanneer Arugae Keathuru Virutchangal Polavum Irukkirathu
Avarkaludaiya Neersaalkalilirunthu Thanneer Paaayum
Avarkaludaiya Viththu Thiralana Thanneerkalail Paravum
Avarkaludaiya Raja Aagakai Paarkkilum Uyarvaan
Avarkaludaiya Rajyam Meanmai Adaiyum
Yesuvai Arinthaal Vaalvil Nimmathi perugum
Yesuvai Arintha Nam Vaalvil Nimmathi Perugum
Isravelai Aaseervathippathae Kartharukku Piriyam
Indiyavai Aaseervathippathae Kartharukku Piriyam
Tamilnattai Aaseervathippathae Kartharukku Piriyam
Theevugalai Aaseervathippathae Kartharukku Piriyam
Desangalai Aaseervathippathae Kartharukku Piriyam
Avarai Yeattrukonda Namakku Thanae Puriyum
Nammaal Thanae Intha Naattkku Vidiyum Janamae
YESUVIN NESAM MINISERIES
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
Key Takeaways
- The article features the song ‘Yacobe un koodarangalum’ composed by REV. P. G. S. MANO and sung by P.S. Judah Benhur.
- It discusses the beauty of Israel and God’s blessings to various regions including India and Tamil Nadu.
- The lyrics emphasize the connection between knowing Jesus and experiencing peace in life.
- Additionally, the article includes the English translation of the song lyrics.
- Finally, it links to other Tamil Christian songs and resources published by World Tamil Christians.
Estimated reading time: 2 minutes


