Yesuvukku Sonthamana Pillaigal Lyrics – இயேசுவுக்கு சொந்தமான பிள்ளைகள்

Faith Score0
Faith Score0

Yesuvukku Sonthamana Pillaigal FMPB Tamil Christian Song Lyrics – இயேசுவுக்கு சொந்தமான பிள்ளைகள்

இயேசுவுக்கு சொந்தமான பிள்ளைகள்
அவர் அன்புக்கு அடிபணிந்த சீடர்கள்
தேவகரம் வடிவமைத்த ஜீவ சிற்பங்கள்
அவர் ஆற்றலுக்கு வலுவான உயிர் சான்றுகள்

இசாவா நாங்கள் இசாவா
இயேசுவைச் சேர்ந்தவர்கள்
இசாவா இசாவா இசாவா

1. இயேசுவைப் பற்றிக்கொண்ட புத்திசாலிகள்
உன்னதத்தில் கொலுவிருக்கும் விந்தை மாந்தர்கள்
நிலை வாழ்வும் நிறை வாழ்வும் கண்ட ஞானிகள்
சாத்தானை தோற்கடிக்கும் வெற்றி வீரர்கள்

2. பாவமாந்தர் மீட்பை காணும் அடையாளங்கள்
தேவ செய்தி சுமந்தலையும் ராஜ மடல்கள்
தூய்மை மணம் வீசுகின்ற நற்கந்தங்கள் வாழ்வை
பானபலியாக்கும் உயிர் தோழர்கள்

3. தேவ அரசு விடிய உழைக்கும் போராளிகள்
தேசத்தை கலக்குகின்ற சாவின் எதிரிகள்
ராஜ நெறி பரப்புகின்ற புரட்சியாளர்கள்
தேவனுக்காய் வாழ்ந்து முடிக்கும் நித்திய சாட்சிகள்

Yesuvukku Sonthamana Pillaigal Song Lyrics, இயேசுவுக்கு சொந்தமான பிள்ளைகள் பாடல் வரிகள்

Yesuvukku Sonthamana Pillaigal Lyrics in English

Yesuvukku Sonthamana Pillaigal
Avar Anbukku Adipanintha Seedargal
Devakaram Vadivamaitha Jeeva Sirpangal
Avar Aattralukku Valuvaana Uyir Saantrugal

Isava Naangal Isava
Yesuvai Sernthavargal
Isava Isava Isava

1.Yesuvai Pattrikonda Puththisaligal
Unnathathil Koluvirukkum Vinthai Maanthargal
Nilai Vaalvum Nirai Vaalvum Kanda Gnanigal
Saaththanai Thorkadikkum Vettri Veerargal

2.Paava Maanthar Meetpai Kaanum Adaiyalangal
Deva Seithi Sumanthalaiyum Raja Madalgal
Thooimai Manam Veesukintra Narkanthangal vaalvai
Paanpalikkum Uyir Tholargal

3.Deva Arasu Vidiya Ulaikkum Poraligal
Desathai Kalankkukintra Saavin Ethirigal
Raja Neri Parappukintra Puratchiyalargal
Devanukkaai Vaalnthu Mudikkum Niththiya Saathikal

FMPB
R-Modern 6/8 T-120 Em 6/8

Key Takeaways

  • The article presents the lyrics of the Tamil Christian song, Yesuvukku Sonthamana Pillaigal – இயேசுவுக்கு சொந்தமான பிள்ளைகள்.
  • It describes the themes of devotion and strength among Jesus’ disciples.
  • The lyrics include a celebration of spiritual warriors and the triumph over sin.
  • Additionally, the article provides an English translation of the song’s lyrics for wider accessibility.
  • Lastly, it offers links to other Tamil Christian song lyrics for further exploration.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo