Nam Thesathukkai Katharu Lyrics – நம் தேசத்துக்காய் கதறு

Faith Score0
Faith Score0

Nam Thesathukkai Katharu Tamil Christian Song Lyrics, Written and Sung by S.G.Thilipan – நம் தேசத்துக்காய் கதறு

இன்னும் கொஞ்சம் ஜெபிக்கலாம்
‎இன்னும் கொஞ்சம் ஜெபிக்கலாம்
‎இன்னும் கொஞ்சம் ஜெபிக்கலாமே…
‎
‎சபையே விழித்தெழு நம் தேசத்துக்காய் கதறு
‎கண்ணீர் விட்டு கதறிடு உன் மாம்ச இச்சை உதறு..
‎
‎அழியும் இந்த தேசத்துக்காய்
‎அழுது ஜெபிக்க கூடாதா
‎மாண்டு போகும் மாந்தரையே
‎உன்னால் காப்பாற்ற கூடாதா
‎
‎அழுது புலம்பும் என் ஜனத்தின்
‎கதறல் உனக்கு கேட்கலையோ
‎மடிந்து புதைந்த உறவுகளின்
‎வலிகள் உனக்கு புரியல்லையோ

Nam Thesathukkai Katharu Song Lyrics, நம் தேசத்துக்காய் கதறு பாடல் வரிகள்

Nam Thesathukkai Katharu Lyrics in English

Innum Konjam Jebikkalam
Innum Konjam Jebikkalam
Innum Konjam Jebikkalamae

Sabaiyae Vilithelu Nam Desathukkaai Katharu
Kanneer vittu Katharidu Un Maamsa Itchai Utharu

Azhiyum Intha Desathukkaai
Aluthu Jebikka Koodatha
Maandu Pogum Mantharaiyae
Unnaal Kaappattra Koodatha

Aluthu Pulmbum En Janathin
Katharal Unakku Ketkalaiyo
Madinthu Puthaintha Uravukalin
Valikal Unakku Puriyavillaiyo

Key Takeaways

  • The article presents the lyrics of the Tamil Christian song ‘Nam Thesathukkai Katharu’ by S.G. Thilipan.
  • The lyrics express a plea for prayer and the need to save the nation from destruction.
  • The English translation of the lyrics emphasizes themes of hope and urgency in prayer.
  • Additional links to other Tamil Christian song lyrics are provided at the end.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo