நம் கர்த்தர் என்றும் நல்லவர் – Nam Karthar Endrum Nallavar Tamil New Year christian Promise song lyrics and Written By Pas. Edwin Thomas
நம் கர்த்தர் என்றும் நல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளதே (2)
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா (2)
1. நீ நடக்கும் வழிதனிலே நிதம்
உன்னை நடத்துகின்றார்
கர்த்தர் உந்தன் ஆத்துமாவினை
தினம் திருப்தியாக்குகின்றார் – நம் கர்த்தர்
2. நீ அவரை கூப்பிடுவாய்
மறு உத்தரவு அருள்வார்
நீ சத்தமிடும்போது இதோ
இருக்கிறேன் என்பாரே – நம் கர்த்தர்
3. வருஷத்தை நன்மையினால்
முடிசூட்டி மகிழ்விக்கின்றார்
அதின் பாதை முழவதிலும்
நெய்யாக பொழியச் செய்தார் – நம் கர்த்தர்
நம் கர்த்தர் என்றும் நல்லவர் பாடல் வரிகள், Nam Karthar Endrum Nallavar Song Lyrics
Nam Karthar Endrum Nallavar song lyrics in English
Nam Karthar Endrum Nallavar
Avar Kirubai Entrumullathae (2)
Alleluya Alleluya -4
1.Nee Nadakkum vazhithanilae Nitham
Unnai nadathukintraar
Karthar Unthan Aathumavinai
Thinam Thirupthiyakkukintraar – Nam Karthar
2.Nee Avarai kooppiduvaai
Maru uththaravu Arulvaar
Nee saththamidumpothu Itho
Irukkirean Enbarae – Nam Karthar
3.Varushaththai nanamiyinaal
Mudisootti Magilvikkintraar
Athin Paathai muzhavathilum
Neiyaaga pozhiya seithaar – Nam Karthar
Pas.எட்வின் தாமஸ் (நாசரேத்)
- “தாய் போல தேற்றி” Thai Pola Thetri | Tamil Christian Lyrics song in Tamil | # jmcreations
- 1 2 3 4 அல்லேலுயா – 1 2 3 4 Alleluya
- 10 Paisavuku song lyrics – 10 பைசாவுக்கும்
- 5000 பேருக்கு – 5000 Paeruku song lyrics
- 8 languages sing As the Deer Together A worship in Heaven
Key Takeaways
- The article features the song ‘நம் கர்த்தர் என்றும் நல்லவர் – Nam Karthar Endrum Nallavar’ written by Pas. Edwin Thomas.
- It includes the complete Tamil lyrics of the song emphasizing God’s goodness and grace.
- English transliterations of the Tamil lyrics are also provided for better understanding.
- The song reflects themes of divine guidance and blessings throughout the year.
Estimated reading time: 2 minutes
