Maha Belanagiya Karthavae Lyrics – மகா பெலனாகிய கர்த்தாவே

Faith Score+1
Faith Score+1

Maha Belanagiya Karthavae Tamil Christian Song Lyrics, Written and Sung by Rev Dr. S.A. Christina  & Sis.Rubawathy Sathiya  – மகா பெலனாகிய கர்த்தாவே

மகா பெலனாகிய கர்த்தாவே
உயர எழும்ப செய்திடுமே -2
செம்மையான வழியில் நடத்தும்
செட்டையின் கீழே மறைத்து கொள்ளும் – 2

நித்தியரே சத்தியரே
சர்வலோகத்தின் தேவனே-2
என்னை ஆட்கொண்டு நடத்திடுமே
இன்னும் பெலனாய் மாற்றிடுமே-2

1.பரிசுத்த ஆவியால்
நிரம்பி ஜெபித்திடவேண்டுமே -2
அக்கினியின் அபிஷேகத்தினால்
பெலத்த அனல் தந்திடுமே -2 – நித்தியரே

2.வேத வசனத்தை தியானம்
செய்திட பலன் தாருமே -2
வல்லமையின் பெரும் காற்றினால்
அருகில் இருப்போரை மாற்றுமே -2 – நித்தியரே

3.உபவாசத்தில் ஒடுக்கிட
உந்தன் பெலத்தால் எம்மை தாங்கிடுமே -2
உலகத்தை ஜெயிக்கணுமே
உமக்காக சாட்சியாய் நிற்கணுமே -2 – நித்தியரே

Maha Belanagiya Karthavae Song Lyrics, மகா பெலனாகிய கர்த்தாவே பாடல் வரிகள்

Maha Belanagiya Karthavae Lyrics in English

Maha Belanagiya Karthavae
Uyara Elumba Seithidumae -2
Semmaiyana Vazhiyil Nadathum
Settaiyin Keezhe Maraithy Kollum -2

Niththiyarae Saththiyarae
Sarvalogaththin Devanae -2
Ennai Aakondu Nadathidumae
Innum Belanaai Mattridumae -2

1.Parisutha Aaviyaal
Nirambi Jebithida Vendumae-2
Akkiniyin Abishegathinaal
Belatha Anal Thanthidumae – 2- Niththiyare

2.Vedha Vasanaththai Thiyanam
Seithida Belan Thaarumae -2
Vallamaiyin Perum Kattrinaal
Arugil Irupporai Mattrumae – 2- Niththiyare

3.Unavasaththil odukkida
Unthan Belathaal Emmai Thaangidumae-2
Ulagaththai Jeyikkanumae
Umakkaga Saatchiyaai Nirakanumae – 2- Niththiyare

 

Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.

Key Takeaways

  • The article presents the lyrics of the Tamil Christian song ‘Maha Belanagiya Karthavae’ by Rev Dr. S.A. Christina & Sis. Rubawathy Sathiya.
  • The song expresses themes of guidance, divine presence, and spiritual strength.
  • It features repetitive and reflective verses that emphasize faith and dedication to God.
  • The article also provides the English transliteration of the lyrics for broader accessibility.
  • Published by World Tamil Christians, it links to other Tamil Christian songs and resources.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo