Rajareega kembeera Thoniyeode Tamil Christian Song Lyrics, Written and Sung by Sis. Sarah Navaroji – ராஜரீக கெம்பீர தொனியோடே
1. ராஜரீக கெம்பீர தொனியோடே
ராஜ ராஜனை தேவ தேவனை
வெற்றியோடு பாடி பக்தியோடு நாடி
வீர சேனைக் கூட்டமாக சேவிப்போம்
மெய் சீஷராக இயேசுவின் பின் செல்லுவோம்
முற்றும் முடிய வெற்றியடைய – சற்றும்
அஞ்சிடாமல் இயேசு நாமத்தில் – சாத்தானை
தோற்கடித்து மேற்கொள்ளுவோம்
2. சூலமித்தி இரண்டு சேனைக் கொப்பாய்
சூரியனைப் போல் சந்திரனைப் போல்
கொடிகள் பறக்க சாட்சிகள் சிறக்க
கீதம் பாடி ஜெயம் பெற்று செல்கின்றாள்
3. செங்கடல் நடுவிலே நடத்தினார்
எங்கள் ஆண்டவர் சர்வ வல்லவர்
கடலைப் பிளந்து நதியைப் பிரித்து
காய்ந்து நிற்கும் பூமியில் நடத்துவார்
4. தாவீதை விரட்டிடும் சவுல் கைகள்
தளர்ந்திடவே அடங்கிடவே
பிலேயாமின் சாபம் பறந்தோடிப் போகும்
பரிசுத்தவான்களே கெம்பீரிப்போம்
5. பரலோக வாசிகள் சுதேசிகள்
பரதேசிகள் சில சீஷர்கள்
பின் திரும்பிடாமல் விட்டதைத் தொடாமல்
பற்றும் விசுவாசத்தோடு முன் செல்வோம்
6. ஜெபமே எமது அஸ்திபாரமே
ஜெபமின்றியே ஜெயமில்லையே – ஆவியில்
ஜெபிப்போம் அற்புதங்கள் காண்போம்
ஆச்சரியமாகவே நடத்துவார்
7. குணசாலிகள் கூடார வாசிகள்
கூட்டமாகவே கூடச் சேரவே
மணவாளனை நம் மன்னன் இயேசுவை தம்
மங்கள் சுபதினம் கண்ணால் காண்போம்
Rajareega kembeera Thoniyeode Song Lyrics, ராஜரீக கெம்பீர தொனியோடே பாடல் வரிகள்
Rajareega kembeera Thoniyeode Lyrics in English
1.Rajareega kembeera Thoniyeode
Raja Rajanai Deva Devanai
Vettriyodu Paadi Bakthiyodu Naadi
Veera Senai Koottamaga Sevippom
Mei Sheesharaga Yesuvin pin Selluvom
Muttrum Mudiya Vettriyadaiya Sattrum
Anjidamal Yesu Namathil Saththanai
Thorkadithu Merkolluvom
2.Soozhamiththi Irandu Seanai Koppaai
Sooriyanai Pol Santhiranai Pol
Kodigal Parakka Saatchikal Sirakka
Geetham Paadi Jeyam Pettru Selkintraal
3.Senkadal Naduvilae Nadathinaar
Engal Aandavar Sarva Vallavar
Kadalai pilanthu Nathiyai pirithu
Kaainthu Nirkkum Boomiyil Nadathuvaar
4.Thaveeethai Virattidum Saul Kaigal
Thalarnthidavae Adankidavae
Pilayemin Saabam Paranthodi pogum
Parisuthavankalae Kembeerippom
5.Paraloga Vaasigal Suthesigal
Paradesigal Sila Sheeshargal
Pin Thirambidamal Vittathai Thodamal
Pattrum Visuvasathodu Mun Selvom
6.Jebamae Emathu Asthiparamae
Jebamintriyae Jeyamillaiyae – Aaviyil
Jebippom Arputhangal Kaanbom
Aachariyamagave Nadathuvaar
7.Gunasaaligal koodara Vaasigal
Koottamagavae Kooda Searavae
Manavalanai Nam Mannan Yesuvai Tham
Mangal Subathinam Kannaal Kaanbom
Sis. சாராள் நவரோஜி
R-Slow Rock T-115 A 6/8
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘Rajareega kembeera Thoniyeode’ by Sis. Sarah Navaroji.
- The song contains seven verses that express themes of faith, victory, and devotion.
- Each verse emphasizes following Jesus and the importance of prayer for achieving miraculous outcomes.
- The article also includes English translations of the lyrics for broader accessibility.
- Lastly, it notes the music style as ‘R-Slow Rock’ with a 6/8 time signature.
Estimated reading time: 2 minutes

