Odukiren Odukiren Deivamae Tamil Christian Song Lyrics, Written and Sung by Bro. C. Christudas – ஓடுகிறேன் ஓடுகிறேன் தெய்வமே
ஓடுகிறேன் ஓடுகிறேன் தெய்வமே
உம்மையே கண்முன் நிறுத்தி ஓடுகிறேன்
ஓடுகிறேன் ஓடுகிறேன் தெய்வமே
பரலோக இலக்கை நோக்கி ஓடுகிறேன்
1.கடந்ததை மறந்து விட்டு ஓடுகிறேன் (2) -என்
கவலைகளை மறந்து உம்மை பாடுகிறேன்
2. பாவங்களை உதறிவிட்டு ஓடுகிறேன் – என்
சுமைகளெல்லாம் இறக்கிவிட்டு ஓடுகிறேன்
3. உயிருள்ள கல்லை நோக்கி ஓடுகிறேன்
ஆவியின் பலி செலுத்த ஓடுகிறேன்
4. பணியாற்றி பலியாக்கி ஓடுகிறேன்
இறுதி நாளின் பரிசு பெற ஓடுகிறேன்
Odukiren Odukiren Deivamae Song Lyrics, ஓடுகிறேன் ஓடுகிறேன் தெய்வமே பாடல் வரிகள்
Odukiren Odukiren Deivamae Lyrics in English
Odukiren Odukiren Deivamae
Ummaiyae Kanmun Niruthi Oodukiren
Odukiren Odukiren Deivamae
Paraloga Ilakkai Nokki Oodukiren
1.Kadanthathi Maranthuvittu Odukiren (2)
En Kavalaikalai Maranthu Ummai Paadukirean
2.Paavankalai Utharivittu Odukiren
En Sumaikalaiyellaam Irakkivittu Odukiren
3.Uyirulla Kallai nokki Odukiren
Aaviyin Pali Selutha Odukiren
4.Paniyattri Paliyakki Odukiren
Iruthi Naalin Parisu Pera Odukiren
Bro. கிறிஸ்துதாஸ் (மார்த்தாண்டம்)
R-Rock Shuffle T-115 E 6/8
Key Takeaways
- The article features the Tamil Christian song ‘Odukiren Odukiren Deivamae’ by Bro. C. Christudas.
- It includes the full lyrics in both Tamil and English, highlighting themes of devotion and salvation.
- The song expresses a commitment to move forward by shedding worries and burdens.
- Notably, it encourages listeners to focus on spiritual goals and rewards for their faith.
Estimated reading time: 2 minutes

