தெய்வமே என் இயேசுவே – Deivamae En Yesuvae

Deal Score0
Deal Score0

தெய்வமே என் இயேசுவே – Deivamae En Yesuvae

தெய்வமே என் இயேசுவே
உம்மையே நான் பணிகிறேன்
ஆவியான தேவனே உம்மையே நான் போற்றுவேன்

அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா ஆமேன் அல்லேலூயா

1. சாம்பலுக்கு பதிலாக சிங்காரம்
துயரத்திற்கு பதிலாக ஆனந்த தைலம்
ஒடுங்கின ஆவிக்கு பதிலாக
துதியின் ஆடை தரும் தெய்வம் நீரல்லவோ
(Isaiah 61:3)

2. இருதயத்தில் நொருங்குண்ட ஜனத்தையே
எண்ணெய் பூசி காயம் கட்டி சுகமாக்குமே
பாவத்தின் சிறையில் இருக்கும் ஜனத்தையும்
மன்னித்து விடுவித்து ரட்சியும் ஐயா
(Isaiah 61:1)

3. வெட்கத்தின் காலங்கள் முடிந்துவிட்டதே
இரட்டிப்பான பெலத்தினால் இப்போ நிரப்புமே
நித்திய மன மகிழ்ச்சி எனக்குள்ளே
ஊற்றுப்போல பொங்கி நிறைந்து வழிந்து ஓடுதே
(Isaiah 61:7)

4. உயிரோடு இருக்கும் நாள் எல்லாம்
கைவிடாது கரம் பிடித்து நடத்திடும் ஐயா
என்னை விட்டு ஒருபோதும் விலகாமல்
பலப்படுத்தி திடப்படுத்தி ஜெயத்தில் நடத்துமே
(Joshua 1:5-6)

5. நல்லதொரு போராட்டம் போராடி
விசுவாச ஓட்டத்தை வெற்றியாய் முடித்து
நீதியின் கிரீடத்தை அடைந்திட
பரிசுத்தம் பரிசுத்தம் என்று எழுதுமே என்னுள்
(2 Timothy 4:6-7)

Deivamae En Yesuvae song lyrics in english

Deivamae En Yesuvae
Ummaiyae Naan Panikirean
Aaviyana Devane Ummaiyae Naan Pottruvean

Alleluya Alleuya
Alleluya Amen Alleluya

1.Saambalukku Pathilaga singaaram
thuraththirkku Pathilaga Aanantha thailam
Odungina Aavikku Pathilaga
Thuthiyin Aadai Tharum deivam neerallavo

2.Irudhayaththil norungunda janaththaiyae
ennai poosi kaayam katti sugamakkumae
paavaththin siraiyil irukkum jananththaiyum
Mannithu viduvithu Ratchiyum Aiya

3.Vetkaththin kaalangal mudinthuvittathae
Rattippana belathinaal ippo nirappumae
Nithiya Mana Magilchi enakkullae
Oottrupola Pongi Nirainthu Vazhinthu ooduthae

4.Uyirodu Irukkum Naal Ellaam
Kaividathu Karam pidithu Nadathidum Aiya
Ennai Vittu orupothum vilagamal
Balapaduththi Thidapaduththi Jeyaththil Nadathumae

5.Nallathoru porattam poraadi
visuvaasa oottaththai vettriyaai Mudithu
Neethiyin Kireedaththai adainthida
Parisuththam Parisuththam entru eluthumae ennul

whatsapp bible verse

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."
We will be happy to hear your thoughts

   Leave a reply

   Welcome to Christianmedias’ Tamil Christian Song Lyrics. Here, you will find lyrics for many of your favorite songs from today’s top contemporary Christian music artists. Our collection includes Gospel music lyrics, contemporary Christian music lyrics, and black Gospel song lyrics.

   Tamil Christians Songs Lyrics

   Tamil Christian music inspires and comforts believers globally, blending biblical truths with beautiful melodies and meaningful lyrics. world Tamil christians explores the collections of Tamil Christian song lyrics, Daily Bible verse and worship songs lyrics,new year songs,christmas songs & more.

   Follow Us!

   christian medias ios app
   WorldTamilchristians-The Collections of Tamil Christians songs Lyrics
   Logo